எ: ஆத்மாவிலும் ஜ்ஞாநத்திலும் பிந்நமானபடி யேன்? என்னில்; அ. நானென்று தோற்றாமையாலும், ஸ்ரீரங்களாய்ப் பரிணமிக் கையாலும், விஷயங்களையொழியவுந் தானே தோற்று கையாலும், ஸப்தஸ்பர்பவாதிகளுண்டாகையாலும் பிங்க மாகக்கடவது. ஸ்வாஸ்ரயமாத்ரத்துக்கே ஸ்வயம்ப்ரகாஸமா னாப்போலே முக்தக் கும் அவ்வவஸ்தகையிலே இது ஸ்வயம்ப்ரகாஸமானால விரோத மில்லை. தர்மபூகஜ்ஞாநத்தினுடையஸ்வாத்மபாகாமநUTக்தியானது விஷயப்ரகாUTநமில்லாத காலத்தில் கர்மவிபேஷங்களாலே ப்ரதிபத் தை யானாப்போலே, சுத்தஸக்வத்தினுடைய ஸ்வாத்மப்ரகாஸ5 பக்தியும் பத்ததசையில் ப்ரதிபத்தையாகையாலே, சுத்தஸத்வம் பத்தர்க்கு ப்ரகாமிபாதொழிகின்றது. (உலக) யியலயாவ கா ஸ்கூல 8 - கள் வாலாவிகயையா வஜெகஜாவிதா 020 தயா தாவி நிய..தெ இவ்வளவு அவஸ் கதாந்தராபத்தி, விகாரி த்ரவ்யத்துக்கு விருத்கமன்று. ஆகையால், ப்ரமாணப்ரதிபந்நார்த் தத்துக்கு யுக்திவிரோத சொல்ல வழியில்லை. என்று இப்படி, ரஹஸ்யத்ரயஸாரத்திலே ப்ரதிபாதிக்கையாலே. (2) கீழே, ஆத்மாவும் அஜடமாய் ஜ்ஞா கமும் அஜடமாயிருக் கச் செய்தே, அந்யோநயம் பிந்தமென்னு மித்தை தர்ப்பித்தாப் போலே சுத்தஸத்வமும் அஜடமா யிருக்சசசெய்தே, இவை யிரண் டிலும் பிந்நமா யிருக்கும்படியை தர்ஸ்லிப்பிக்கைக்காக, தஜ்ஜிஜ் ஞாஸுப்ரஸ் நத்தை யறுவதிக்கிறார்; ஆதமாவிலும் ஜ்ஞா கத்திலும் பிந்நமானபடி யென்? என்னில்) என்று. (அ) அநேகஹேதுக்களாலே யது தன்னை தர்பலிப்பிக்கிறார்; (மானென்று தோற்றாமையாலும்) என்று தொடங்கி; அதா அது. ஆத்மவஸ்து ப்ரத்யக்காகையாலே அறமென்று ப்ரகா பசிபாரிற்கும்; இது பாக்காகையாலே இதமென்றிறே! ப்ரகாளிப் பது. இத்தாலே ஆத்மாவில் பிந்தமென்றபடி . Urரீரா திசுளாய்ப்பு பரிண பிக்கைபாலே, ஆத்மாவிலும் ஜ்ஞ நத்திலும் இரண்டிலும் அக்கழென்றபடி ஏகரூபனாகையாலே. ஆத்மாவுக்குப் பரிணாமமில் ,
பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/478
Appearance