பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆர்த்திபிரபந்த வ்பாக்யானம்' புண்டரீகைகேள்வனுறை பொன்னுலகுதன்னில் , போகநினைவொன்றுமின்றிப் பொருந்தியிங்கேயிருந்தேன் எண்டிசையுமேத்து மெதிராசனருளாலே எழில்விசும்பேபன்றி யிப்போதென்மனமெண்ணாதே. பண்டு = பூர்வகாலத்தில், பலவாரியரும் = ஆத்மோஜ்ஜீவநதத்பரரா யிருக்கிற பூர்வாசார்யர்களனைவரும், (ஏக கண்டமாய.) பாருலகோருய்ய= இந்தப் பூலோகத்திலுண்டான ஸமஸ்த சேதகர்களுமுஜ்ஜீவிக்க, பரிவுட் னே= இவர்களிடத்திலுண்டான ப்ரேமையினாலே, செய்தருளும் = சரு ளிச்செய்த, பல்கலைகள் தம்மை பலப்ரபந்தங்களை, கண்டதெல்லாம்= பார்த்ததெல்லாம், எழுதி=லிகித்து, அவை= அ வற்றை, கற்றிருந்தும்= ஆசார்யமுகத்தாலே யப்யஸித்திருந்தும், பிறர்க்கு = அநயருக்கு, காதலு டன் = ப்ரேமையோடு, கற்பித்தும் = போதித்தும், காலத்தைக் கழித் தென்=காலத்தைப் போக்கினே ன, புண்டரீகை கேள் வன்=நளிநவாவா கியான பெரியபிராட்டியார்க்கு வல்லபனானவன், உறை = நித்யவாஸம் பண் ணுகிற, பொன்னுலகுதன்னில் = நித்ய விபூ தியான பரமபதத்துக்கு, போகநினைவொன்றுமின்றி = போகவேணுமென கிற ஸ்மரண லேசமுமில் லாமல், பொருந்தியிங்கே யிருந்தேன் = இவ்விபூதியில ஆசையுள்ளவனாய் வஸிததேன், எண்டிசையு ம = அஷ்ட திக்கிலுண்டானவர்களும், ஏத்தும் = தன் வைபவத்தைச் சொல்லி ஸ்தோத்ரம் பண்ணும்படியான, எதிரா சன் = எ பெருமானாருடைய, அருளாலே = கருபையாலே, எழில்விசும் பையன் றி=விலக்ஷணமான பரமாகாசத்தையே யொழிய, வேறொன்றை இப்போதென்மனமெண்ணாதே = இப்போதென் மநஸ்ஸானது ஸ்மரியாது. (வ்-ம்) நல்லடிக்காலமான பூர்வகாலத்திலே, ஆத்மோஜ்ஜீவந தத்பரராயிருக்கிற பூர்வாசார்யர்களனைவருமேககண்டமாய், இந்த பூலோகத்திலுண்டான ஸமஸ்தசேதநரு முஜ்ஜீவிக்க, இவர்களிடத் தில் ஸஸ்ரேஹமாகச் செய்தருளும் பலப்ரபந்தங்கள் தன்னை (க) தெ ரித்தெழுதி இத்யாதிப்படியே, ஆதராதிமயத்தாலே தேடிக்கண்ட வைகளெல்லாவற்றையும் விதித்து அத்தை ஆசார்யமுகத்தாலே அப்யஸித்து, தந்நிஷ்டனாயிருந்தும், இந்நிஷ்டையில்லாதவங்யரும் தந்நிஷ்டரா யுஜ்ஜீவிக்கும்படி, அவர்களுக்கு ஆதரத்தோடே அப்ய ஸிப்பித்தும், காலக்ஷேபம்பண்ணினேன்; (உ)"தாமரையாள் கேள் வன் என்னும்படி பெரியபிராட்டியார்க்கு வல்லபனானவன், நித்ய (க) --திருவ. சுகூ (உ) க - திருவருளை