பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆர்த்திபிரபந்த வ்யாக்யானம். இனிமே லருள்கொடையாகவருளும் வானுலசானவந்த லோகத்தை யும், அந்த லோகமெல்லாம் நிறம் பெறும்படி (க) "எழில்மலர் மாதருந் தானு மிவ்வேழுலகை இன்பம் பயக்க வினிதுடன் வீற்றிருந்து" என் கிறபடியே புஷ்பத்தில் பரிமளம் வடிவுகொண்டாப்போலேயிருக் கிற பெரியபிராட்டியாருக்கு வல்லபனான வ்யாவ்ருத்தித்தோற்றவ ங்கே திவ்யஸிம்ஹாஸநத்திலே எழுந்தருளியிருக்குமிருப்பையும், அச்சேர்த்தியிலே அடிமைசெய்கிற (2.) "அடியார்கள் குழாங் களை என்கிற ப்ராப்யமானவவர்கள் ஸமூஹந்தன்னையும், அவர்கள் ஹர்ஷத்துக்குப் போக்கு விட்ட நுபவிக்கு மநுபவத்தையும், இவ் வாத்மாவும் அதுக்கு ப்ராப்தனாய்வைத்து அத்தை இழந்து கிடந்த தென்கிறவவற்றையும், அத்யாபி அந்த அநுபவத்துக்கு ப்ரதிபந்தக மாய்க் கிடக்கும் (ங) பொல்லாவொழுக்குமழுக்குடம்பும் என்கி றபடியே க்ரூரகர்மத்தாலே யுண்டான தேஹவிமோசந மாங்காலத் தையும், தேஹவிமோசநாநந்தரம் பலிக்கும் நிரதிபாயாநந்தத்தையும் இப்படி யுத்தங்களாய் ஸ்வரூபா நுரூபமாயுள்ளவை யெல்லாவற்றை யும் திவாராத்ரவிபாக (ஜாம்) மறயிடைவிடாமல் ஒருப்பட்டிருந்து சிந்தித்துப்போரு. அன்றிக்கே உக்தங்களான வவற்றிலொன்றும் விடாமலொருப்பட்டிருந்து சிந்தித்தென்னவுமாம். இவ்வுலகிலினி யொன்றுமெண்ணாதே என்கிற விதுக்கு (சா) மருளொழி என்று சொல்லுகிற அந்திமதா விரோதியான அர்ச்சாவதார ப்ராவண்யமாகவுமாம். (உள்) (அ-கை) செய்ததெல்லாஞ் செய்தும் இது நெடுங்காலமில் லாதப்ராப்யருசி இப்போது எம்பெருமானாருடைய க்ருபையாலே உண்டாயிற்றென்று அந்த லாபத்தைப் பேசி அநுபவிக்கிறார். ' பண்டு பலவாரியரும் பாருலகோருய்யப் பரிவுடனே செய்தருளும் பலகலைகடம்மைக் கண்டதெல்லாமெழுதி யவைகற்றிருந்தும் பிறர்க்குக் காதலுடன் கற்பித்துக் காலத்தைக் கழித்தேன் (க) திருவாய்-எ-கு-க. (2) தி- வாய - உ - ங - கo (2) திருவி.க (ச) நி - வாய்-கு - க - க -