கஎ. ஸத்வம் - ஜ்ஞாநஸ்கங்களையும், உபயஸங்கத்தையும் பிறப்பிக்கும். ப்ரக்ருதிக்கு ஸ்வரூபாபந்த்திகளான ஸ்வபாவங்களாய்) (உங2 ) (ஸவராஜஸ்உ தி மணாஉேகர திஸாமவா:'(உஙm)(உக) தொகியரேணா நி ம - ெெணகோ-ரணிலவ -: உநச) வஸ்வராஜஜே தி உ க கொ ணா? என்னக்கடவதிறே. ஸ்வரூபா நுபந்திகளென்றது - ஆகந்துகங்களன்றிக்கே ஸத்தா ப்ரயுக்தங்களாகையாலே, இவற்றை யொழிந்திருப்பதோரவள் ; தையுமில்லை யென்கை. இவற்றை ஸ்வபாவங்களென்றும், ப்ரக்ரு க்கு ஸ்வரூபாநுபந்திகளென்றும் சொல்லுகையாலே, (உஙரு) 8-லவ க தி ந --ாலே - வடிவேலெரவமா தகா நி வாவய வ கால வழு ெநாவஷ8 நமளா வா வா ணகாராண, த, தா தீதி யானி காெொ கமிரா - வணவிவெகா ரி க ந ன காந் திரேகாணில ேதா-ேவெ தா நிவாஜலரேஸி டி,வாணி என்று, இவற்றை த்ரவ்யங்களாகவும், இவை தானே ப்ரக்ருதிக்கு ஸ்வரூபமாகவும் கொள்ளுகிற ஸாங்க்யமதம் நிரஸ்தமா பிற்று. இந்த மத நிராகரணார்த்தமா கவிறே! ஆ ள வ ந் கார். (உஙசு) 1. மணா வ யாரு? என்று, பிரித் தருளிச்செய்தது. (ப்ரக்ருத்யவஸ்த்தையில் அநுத்பூதங்களாய், வி கா ர த பை யி ல உத்பூதங்களாயிருக்கும்) அதாவது - ஸாம்யாபந்தங்களா யிருக்கை யாலே, ப்ரக்ருத்யவஸ்த்தையில் இவற்றினுடைய ஸ்வரூபவிபாகம் தோற்றாது. வைஷம்யாபத்தியாலே விக்ருத்யவஸ்தையில இவற்றி னுடைய ஸ்வரூபவிபாகம் தோற்றியிருக்குமென்கை. (உஙள்) பாவலவாஜரோ வலி குயொ ம - மணா , வ க ெதலா - வா ந-வரி ந ஓ மாவவியெஷா: காெெர.க நிர-வணியா? வ கரக, வாயாநே-2-6 தாலுகாரெஷ-- ஹேஷாஜிஷ9 -கா: என்றியே பாஷ்யகாரரும் அருளிச் செய்தது. (கள்) விகாரதமையில் இவைதான் கார்ாைக நிரூபணீயங்க ளாகையாலே, கார்யகதநமுகத்தாலே இவற்றினுடைய ஸ்வரூபங் களை தர்ணப்பிகிறார்; ஸதவர் - ஜ்ஞாநஸ்கங்களையும், உபயஸங்கக் 'தையும் பிறப்பிக்கும்) அதாவது ஸத்வகுணம் நிர்மலமாகையாலே,
பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/486
Appearance