பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/497

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்வத்ரய வ்யாக்யாம். யாகிறவிது விசேஷம். இது தத்வதாய விவாணத்தில் ஆச்சான் பிள்ளை யருளிச்செய்த க்ரமம். இங்ஙனன்றிக்கே, தத்வநிரூபணத்திலே ஜீயரருளிச்செய்த துப் ஒருக்ரம முண்டு. அதாவது ' பூ காதியில் நின்றும் பாப்ததந்மா த்ரை பிறக்கும்; ஸப்ததந்மாத்ரையில் நின்றும் அதினுடையஸ்த் தூலா வஸ்த்கையான ஆகாரணம் பிறக்கும்; ஸப்ததந்மாத்ரத்தையும், ஆதாமத்தையும் பூதாதியா வரிக்கும்; இப்படி பூதாத்யாவ்ருதமாய் ஸ்த்தூலா $1Unஸஹ க்ருத மாய்க்கொண்டு விக்ருதமான ஸப்ததந் மாத்ரத்தில் நின்றும் ஸ்பர்ஸ் கந்மாத்ரம் பிறக்கும்; இதில நின்றும் ஸ்பர்ஸ் குணசமான வாயு பிறக்கும்; அவை யிரண்டையும், காரண மான ஸப்த தந்மாத்ரை யாவரிக்கும்; ஸப்ததந் மாத்ராவ்ருதமாய், வாயு ஸஹ ச்ருதமாய் விசாரித்த ஸ்பர்ஸ்தந்மாத்சத்தில் நின்றும் ரூப தந்மாத்திரை பிறக்கும்; அதில நின்றும் ரூபகுண கயான தேஜஸ்ஸ பிறக்கும்; அவை யிரண்டையும், காரண மான ஸ்பர்ஸதந்மாத்ரை யாவரிக்கும்; இத்தாலே ஆவ்ருகமாய், தேஜஸ்ஸஹக்ருகமாய் 'விக் ரித்த ரூபதந்மாத்தத்தில் நின்றும் ரஸதந்மாத்ரைபிறக்கும்; இதில் நின்றம ரஸகுண மான ஜலம் பிறக்கும்; அவை யிரண்டையும் காரணமான ரூப தந்மாத்ரம் ஆவரிக்கும்; இத்தாலே ஆவ் நதமாய், அப்பஸ்ஸஹக்ருதமாய்க்கொண்டு விகரித்த ரஸ கந்மாதிரத்தில் நின் றும் கந்ததா மாத்ரம் பிறக்கும், அதில் ஒன்றும் கந்தகுணையான ப்ருதிவிபிரக் கும்; அவை பிரண்டையும், கா ரணமான ரஸதந்மாத் ரம் ஆவரிக்கு மென்கை. இதில் முற்பட்ட க் ப மத்திலே, ஸ்பாஸ் தந்மாத்ரா தி சதிஷ்டயத்துக்கு ஸ்வஸ்ணவி போவோத்பாதகத்தில் பூர்வ பூர்வபூத ஸாஹாய்யம் சொல்லப்பட்டது; பிற்பட்டக்ரமத்தில் பூர்வதந்மாத்ரத்துக்கு உத்தரோத்தரதந்மாத்ரோத்பாதகத்தில் ஸ்வ ஸ்வவிமேஷ ஸாஹாய்யசொல்லப்பட்டது. ஆகையால் அந்யோந்ய விபராதமில்லை. ஓரொன்றில் இரண்டும் அநுக்தமேயாகிலும், இரண் டும் அபேக்ஷிதமாசையாலே, ஆவணக கருத்திலும் பூர்வபூர்வ தர் மாத்ரம்.உத்தரோத்தா தந்மாத்ரத்தையும், தத்விபேஸஷத்தையும் ஆவ ரிக்கும் என்று ஜீயரருளிச்செய்கையாலும், ஸ்ரீவிஷ்ணு புராணத்திலே, (உ.எ) ((கவரேத - தமாகா மாதாஜிஸாவரணொசு என்றவிதுக்கு - (உ.எ) 'urவரே கு? - "ஓகநாதன், தயா