பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சஅ. ஆர்த்திபிரபந்த வ்யாக்யானம். களாய் வா தம்பண்ணுகிற காணாத வாதிகளுடைய, வாய் = வாக்கை , தகர்த் து= தம் வாக்காலே பக் 5மாம்படி பண்ணி, அறமிகுத்து மேல்வா த = அது க்ரமித்து மேன்மேலும் வந்த, பாசுபதர் சி ந தியோடும்வகை =பாணாஸுர யுத்தத்திலே ருதரன் தன் பரிவாரததோடு ஓடினாப்போலே, தன் ப.க தர்க ளான சிவசமயததோர்களும் சிறுபாறாகச் சிதறி யோடும்படி , வாது செய்த வெ திராசனார் = வாத பண கனி யருளின யதிராசர், கூறும்= பிதற்றாநிற் பதாய், மா = பெருத்திருப்பதான, குரும த ததோடு = ப்ரபாக ரமதத்தோ டு, ஓங்கிய = உயர்க திருப்ப கான், கு மாரிலன் மதமவர் றின்மேல்= பா ட்டம் தமென்கிற வவைற்றின் மேலே, கொடிய தாக க ச ரம்விட்டபின் = க்ரூரமா யிருப்பதான த 1 க க பாரததை (பாணத்தை) ப்ரயோகித்த பின்பு, குறுகிமாய வாதியரை வென்றிட = மாயவாதிகளிருந்த விடத்திலே சென்று கிட்டியவர்களை ஜயித்திட்டு, மீறி வாதில்வரும் = மிகுந்து காவித்து வாதத்திலே வருகிற , பார்க்கரன் மாதவிலக்கடிக் கொடியெறிந்து போய் = பா ஸ்கரன் மதமென்கிற வோகொடிகள் குருக்கிட அவற்றைச் சேதிச்செறி ந்துவிட்டு அப்பால் சென்று, மிக்க யாதவமதத்தை மாய்த்த = அதிகமான யா தவப்ரகாசன் மதத்தை மாண் போம்படி பண ணின, பெருவீரர் =மிக பராக்ரமத்தையுடைய எம்பெருமானார், நாளுமிக வாழியே = நித்யாபிவிருத் தமாம்படி மங்களத்தை யுடையராகவேணும். (வி-ம்.) (38s so ( 88 - ப்ரத்யகமே கம் சார்வாச ' என் கிற சார்வாகமதத்தை ஸ்வஸக்திகளாகிற அக்நிழ்வாலையாலே பஸ்மஸாத்காம்படி பண்ணி, சமணராகிற செடிக்கு அப்படியே அக் நிப்ரபேத்தைப்பண்ணி, பாக்யராகிற ஸ முத்திரத்தை ஸ்வஸுக் திகிரணங்களாலே போஷிப்பித்து, அதிகமாயிருப்பதான ஸாங்க் யகிரியை வாக்வஜ்ரத்தாலேசே (5) தித்திட்டு; ப்ரதிகோடிகளாய் வாதம்பண்ணுகிற காணாதவாதிகளுடையவாக்கை ஸ்வவாக்காலே (42) பக்நமாம்படி பண்ணி ; மிகவுமுத்ததராய் மேல்வந்தபாசுபதர், பாணாஸ்ரயுத்தத்தி லே ருத்திரன் ஸபரிகரனாயோடினாப்போலே, தத்பக்தர்களான விவர்களும், சிறுபாறாகச் சிதறியோடும் பிரகாரம் வாதம்பண்ணி யருளினவராய், ஏதேனு மொன்றை ஜல்பியாநிற்பதாய், பெருத்த திருப்பதான ப்ராபாகாரமதத்தோடே யுச்சராயமா யிருப்பதான பாட்டமதமென்கிற வவற்றின்மேலே, க்ரூரமாயிருப்பதான தர்க்க Unரத்தை ப்ரயோகித்தபின்பு, எங்கும் பரந்திருக்கையாலே, மாயி