பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆர்த்தி பிரபந் தவ்யாக்யானம். களிருந்த விடத்திலே சென்று கிட்டி, (க) (வாதில் வென்றான் நம்மி ராமாநுசன் என்கிறபடியே அவர்களை ஜபித்திட்டு, மிகைத்து வாதத்திலே வருகிற பாஸ்கரனுடைய மதமா கிற லமார்க்கத்தை, ஒருவரும் நடவாதபடி நிரோதித்து, கழியமிக்கிருக்கிற யாதவ மதத்தை மாண்டுபோம்படி பண்ணின வெம்பெருமானாருடைய இத ரதர்ஸ5 நிரஸநத்தாலேவந்த மஹாவீரம், நாடோறுமபி(?)வ்ருத் தமாய் வாழவேணும். குருமதம் = ப்ராபாகரமம் ; குமாரிலன் மதம் = பாட்டமதம். கொடியெறிந்து போய் என்று - அவ்வளவிலே நில்லாதே கைகழிந்திருக்கிற பாரிப்பேயாகவுமாம். வந்தவாதிய ரென்றும் பாடம் சொல்லுவர். (உக) (அ-கை) இனி இதர நிரஸ நம்பண்ணியருளின பரமந்தீர, ஸ்ரீ பாஷ்யம் திருவாய்மொழி முதலான பகவத் விஷயங்களை வ்யாக் யாரித்துக்கொண்டு எழுந்தருளியிருக்கிறவிருப்பு தமக்காகர்ஷகமா யிருக்கையாலே, பாதாதிகேசாந்தமாக வநுபவித்து இவையெல் லாம் தனித்தனியே நித்யமாய்ச் செல்லவேணுமென்று மங்களாமா ஸகம்பண்ணியருளுகிறார். எண்சீர்க்கழி நெடியாசிரிய விருத்தம். சீராருமெதிராசர் திருவடிகள் வாழி திருவரையில் சாத்திய செந்துவராடைவாழி ஏராருஞ் செய்யவடி வெப்பொழுதும் வாழி இலங்கியமுந்நூல்வாழி யிணைத்தோள்கள் வாழி சோராத்துய்ய செய்யமுகச் சோதிவாழி தூமுறுவல்வாழி துணைமலர்க்கண்கள்வாழி ஈராறு திருநாமமணிந்த வெழில்வாழி இனிதிருப்போடெழில் ஞானமுத்திரைவாழியே. (0) சீர் = கல்யாண குணங்களாலெ, அரும் = பரிபூர்ணமான, எதிராசர் = எம்பெருமானாருடைய, திருவடிகள் = பரமபோகயமாய் நமக்கு விரோ பூஷணமாயிருககிற திருவடித்தாமரைகள், வாழி = நித்யமங்களமாயிருக்க வேணும், திருவரையில்= கடிப்ரதேசத்தில், சாத்திய = தரித்த, செந்து வராடைவாழி= ஆதித்யனைப் பரிவேஷித்தாப்போலே மிக்கசிவப்பையுடை 'த்தான காஷாயவஸ்த்ரம் நித்யமங்களமா யிருக்கவேணும், எராரும் = அ (க) இரா - நூ - ருன. 1125 -- - - -- -- - - - - ---