பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆர்த்திபிரபந்த வ்யாக்யானம். ழகால் நிறைந்த, செயயவடிவு = சிவந்திருப்பதான திவ்யமங்கள விக்ர ஹம், எப்பொழுதும் - ஸர்வகாலத்திலும், வாழி = நித்யமங்களமாயிரு க்க வேணும். இலங்கிய முக நூல்வாழி = வை திகோத்தம ரென்னுமத்தை நிறம் பெறுத்துமதாய், ஸந்த்யாராக ரஞ்ஜிதமான மேகத்திலே மின் கொடி. படர்ந்தாப்போலே திரு மார்பிலே ப்ரகாசிக கிற பரஹ மஸ்-ஐ ரம்' நித்ய மங்களமாயச் செல்லவேணும், இணைத்தோளகள வாழி - பொற் கற்பகத் தின் சாகைகளாய், அதற்கு மேல் மோக்ஷப்ரதாந தீக்ஷிதங்களாய, ஸம்ஸார ஸாகரத்தில் மூழ்கி நோவுபடுகிறவர்களை உத்தரிக்கிற ஸக்தியை யுடைத் தாய், இப்படிக் கொடுக்கவு மெடுககவு மாம்படியான குணத்தாலே பணை த்து நெடி தாயிருப்பன வாய, அதுக்கு மேலே வகுள துளஸி நளிகாக்ஷ மாலா லங்க்ருதமாயிருககிற பாஹ~~-புகளங்களானவை நித்ய மங்மளமாயிருக கவே ணும், சோராத - துய்ய செயய - முக சசோதிவாழி = அநுபாவ்யமாய, பகவத் ஸாக்ஷாத்காரத்தாலும் ஆஸ்ரிததாஸ்தத்தில் ஹாஷத்தாலும் அநாகரி த நி ரஸ்தத்தில் அநாயாஸ், த தாலும் அஸங்குசி தமாய், நிர்மல மாய, பேபாபாவஹ மாயிருக கிற, மு கஜ்யோ திஸ்ஸானது நித்ய மங்களமாய்ச் செல்லவேணும், அ முறுவலவாழி= ஆபஸ்ரி த ர ஷ ணத்தாலு ண் டான வாநந்தத்தாலும். பக வதநுபவப்ரகாஷத்தாலுண்டானவாநந்தத்தாலும் பூவலர்ந்தாப்போலே ப்ரீ தியைப்ரகாஸிப்பிக்கிற பரிசுத்தமான சிறு ஈகை யும் நித்யமங்களமாயச் செ ல்லவேணும், துணை மலர்க்க என களவாழி =ஸ்ரீ ரங்க ஸ்ரீயையும், தாமதிருத்தத் திருந்தின ஸ்ரீவைஷ்ணவ ஸ்ரீயையுமெப்போதும் கண்டுகளிக்கும் தாய், காரு ண் யாம்ருத ப்ரஸரண சீலமாய அபரிதரை யாலங்களாக விழிக்குமென் னும்படி கடாக்ஷிக்கிற த்வந்தவாரவிந்த ஸநதரமான திருக்கண்கள் அழ கு மாறாமல் நித்யமங்களமாயிருககவேணும்; ஈராறு திருநாமமணிந்த வெழில் வாழி = கீழ்ச் சொன்ன வெல்லாததையும நிறமபெறுத்துவனவாய ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீக்கு வர்த்தகமாயிருப்பதாய், பொனமலையின பரிஸரமெங் கும் வெண்டாமரை பரப்புமா றப்பூத்தாப்போலே சிவந்த திருமேனியில் வெள்ளியதான த்வாதமோர்த்வபுணட்ரத்தா லுண்டான ஸெளந்தர்யம் நித்யமங்களமாய்ச் செல்லவேணும், இனிதிருப்போடு = பத்மாஸநஸ்தரா யெழுந்தருளியிருக்கிற விருப்போடு, எழில் = உபயவே தாாத்த ப்ரகாச கமா யிருககிற , ஞான முத்திரை = பரதத்வபோத முத்திரையானது, வாழியே = நித்யமங்களமாயிருக்கவேணும். (0) (வ்-ம) ஆஸ்ரிதருக்க நுபாவ்பமான ஸ்வரூபரூபகுணங்களோ டுவாசியற எல்லாத்தாலும் பரிபூர்ணாாய், யதிகளுக்கு நாதான வெம்பெருமானாருடைய (க) அமரர் சென்னிப்பூ என்னுமா ,


- - - - - (5) திரு + கு க ள்