பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆர்த்திபிரபந்த வ்யாக்யானம். போலே (4) இராமாநுச னடிப்பூ என்று சொல்லப்படுமதாய், அத ஏல பரமபோக்யமாய், நமக்குச் சிரோபூஷணமாயிருக்கிறதிருவடிப் போதுகள் போது செய்யாமல், ஏவம்விதா காரத்தோடே நித்யமாய்ச் செல்ல வேணும். அதுக்கு மேலே ஆறுபரகாரத்தாலே பரிஸ்ஸுத்தாத்ம ஸ்வரூபத்துக்கு தத்ஸாம்யமுண்டாகையாலே, (உ) சேனை 35-ஸீதாகாஷாயவா வா ? என்று. பரதந்தர்யா நகந்யார் க்வ ஸுசகமாய் திருவரைபூந் நாப்டே லே திரு வனக்கலக்காரா வஹமாய், ஆதித்யனைப் பரிவேஷித்தாய் போலே திருவலா பிலே சூழச்சாற்றி மிக்கசிவப் பையுடைத்கான திருப்பரிவட்டமும் நித் யமாய்ச் செல்லவேணும்; அதுக்கு மேலே ஆச்சரிதருக்கு UP"பாஸ்ர பமாய், ஸெளந்தர்யாதிகளாலேமிக்கு புஷ்பஹாஸஸு குமாரமாய், (கூ) -- 35 2333333 - ரூபமேவாஸ்யை ததமாறி மாரு மாசஷ்டே என்கிறபடியே, பரமாத்மராகம் புறம்பொசிததாப் போலே சிவந்திருப்பதான திவ்பமங்களவிக்ரஹ மும், ஸர்வகாலத் திலும், 3go 30 sys855- தி,தயம் நித்யா க்ருதிதரம் என்னும் படி நித்யமங்களமாய்ச் செல்லவேணும்; அதுக்கு மேலே வைதி கோத்தமரென்னுமத்தை நிறம் பெறுத்துமதாய், ஸந்த்யாராக ரஞ் விதமான மேகத்திலே மின் கொடி படர்ந்தாப்போலே தி நமார்பிலே ப்ரகாசிக்குமதாய் ப்ரஹ்மஸூத்ரவ்பாக்யாக்ருத்வத்யோதசமா யிரு ப்பதான ப்ரஹ மஸூத்ரமப்புகரோடே நித்யமாயிருக்கவேணும்; அதுக்கு அநந்தா மிரண்டிடத்திலு மளவாய், (ச) - என் கைகை 31- பாக்சாயாமவஷ்டப்தோ யஸ்யலோகோ மஹாத்மந: என்கிறபடியே, ஸர்வர்க்கும் வில்சாந்தி Uvாகியான பொற்கற்பகத்தினுடைய பாகைகளாய், அதஏவ மோசடி ப்ரகாநதீக்ஷிதங்களாய், விசேஷித்து நிமக்நோத்தரண சக்தியையுடை த்தாய், இப்படி கொடுக்கவும் மெடுக்கவுமாம்படியான குணத்தாலே பணைத்து நெடிதாயிருப்பனவைகளாய், (ரு) தோளார் சுடர்த் திகிரி சங்குடைச் சுந்தரன் என்னும்படி, தோர்மூலோல்லாஸிசக்ராம்பு ஜங்களையுடைத்தாய், ஆகர் ஷகமான ஆழ்வார்களாலே அங்கிதமா யிருப்பனவைகளாய், அதுக்குமேலே வ தள துளஸி நளிதாக்ஷமாலா (க) இரா - நூ - கஅ . (2.) (ச) ரா -ஸ்" 10-ந ச - 1) க., (இ) ஞாநஸா பம். ' இ ர ண டட்டத்திலுமுளவாய.