பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/505

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 கத்வத்ய வ்யாக்யாநம். நி தலமென்றும், கபஸ்திமக்கென்றும் சொல்லப்பட்டகலாதலமென் றும், மஹா தலமென்றும், தலமென்றும், பாதாள மென்றும் பேரை யுடைத்தான அகோலோகங்களே ழம், இதுக்குமேல் எழுபதினாயி ரம் யோஜநமகலத்தை யுடைத்தாய், ஸப்தத்வீபஸாகாபர்வதாதி விஸிஷ்டமாப் பாதசாரிகளான மநுஷ்யாதிகள் வர்த்திக்கும் தேUT மரய், டத்மா காரமான பூலோகமும், பூலோகத்துக்குமேல் ஆதித்ய னுக்குக்கீழ் நா ற பிரா யோஜாத்தளவு வுயர்த்தியையுடைத்தாய், கந்கர்வாதிகள் வர்த்திக்கும் தேளமான புவர்லோகமும், ஆதிக்ய னுக்கு மேல் த் நவனுக்குக் கீழ் பதினாலு நூறாயிரம் யோஜாத்தளவு வுயர்த்தியையுடைத்தாய், ஸாதிகாரரான க்ரஹ நக்ஷத்ரேந்த்ராதி கள் வர்த்திக்கும் தேமுமான ஸ்வர்லோகமும், த்ருவனுக்கு மேல் ஒருகோடி யோஜநத்களவு வுயர்த்தியையுடைத்தாய், (உக) பவி நி வ.சாயிகாரா ? வாரெராக நிவாஸி_ந: என்று. நிவ்ருத்தா திகாரராய் அதிகார பேரான இந்த்ராதிகள் வர்த்திக்கும் தேUDமான மஹலோகமும், அந்த மஹர்லோகத்துக்கு மேல் இரண் டுகோடி யோஜாத்தள வ வுயர்த்தியை யுடைத்தாய், ப்ரஹ்மபுதரர்க ளான ஸநகாதிபரமயோகிகள் வர்த்திக் தம் தோமான ஜநர்லோக மும், ஜர்லோகத்துக்கு மேல் எட்டு கோடி யோஜநத்களவு வுயர்த் தியை யுடைத்தாய். வைராஜாக்யரான ப்ரஜாபதிகள் வர்த்திக்கும் தேUDமான தபோலோக மும், கபோலோகத்துக்குமேல் நாற்பத் தெட்டு சோடி யோ ஜாக்த ள வ வுயர்த்தியை யுடைத்தாய், (உக) தெஷா ஷொ கெவ நவ ஹலொ கா ர டிரஸ,ாநெஸ் தி கெெக, வலொகா விஷொாகெ)வாவிலொகாவிலாலா ஓலா மஸாநலொகா பாலா ந-வாஸ,)வ ஜ கி” என்கிற படி யே, ப்ரஹ்ம விஷ்ணு சிவக்க ளும், அவர்களை யுபாவளி நது தத்ப்ராப்தி பண்ணினவர்களும் வர்த்திக்கும்கேஸ் மான ஸத்பலோகமும், ஆக ஊர்த்வாதாக டா ஹ வ களுக்கு நடுவு, அறுபது கோடி யோஜ நம் அண் டோச்ச்ராயமாயிருக்கும். ஐ.பது கோடி யோகம் அண்டோச்ச்பா யமென்பா நமுண்டு. அதில், உகூச ஸ தாராணமொஉயொ 8-யெ)கொட.) வேMைom தி: என்கிற பாகவசந்த் தின்படியே, ஸுர்யனுக்கு மேல் இருபத்கஞ்சுகோடியும், கீழ் இரு பக்கஞ்சுகோடியுமா யிருக்கும்.