98 அசித்ப்ரகரணம் இப்படி யிருந்துள்ள சதுர்த்தமபுவாங்களோடே கூடி, (ஒன் றுக்கொன்று பதித்துமடங்கான ஏழாவரணங்களாலும் சூழப் பட்டு) அதாவது. ழ்ேச்சொன்ன பதினாலுலோகத்தையும், (கூகூரு) என கடிணகடாஹெந கிரஜொய் 48யயா | கவிதஸ.) யயாஜo லவ-தொெெவ ஸரேவJ தா என்கிறபடியே, உள் வாயில் விளாஞ்சதையை விளாவோடு எங்கு மொக்க ஆ வரிக்கும் போலே, (உக) (1 கொரியொஜ நரே நம- கடா ஹஸவ வ க? என்று, கோடியோ ஜாமடுப்பம் அவகாதயோக்தமான படியே அண்டகடாஹம் ஆவரித்து நிற்கும். ஸாண்டகடாஷமான இவ்வண்டம், (உகஎ) படிஸொ தரெணவயஸா ெெ8 ெத ,யா குத2 ரத் என்கிறபடியே. தன்னில் பத்து மடங்கு பரந் திருக்கிற ஜலதத்வத்தாலே ஆவ்ருதமாயிருக்கும். (உக அவரை தொபுவிழாரா ஸெயா -வீ-ஹோ? - நெஸ்ெெஹவாண கடாவெஹந ஸவாஸபி8 ஹீயாரா என்று, ஸாண்டகடாஹமான பூமண்டலம் - பஞ்சாயத்கோடி. விஸ்தாரமாகச் சொல்லுவாரும், (உலக)வ ணோத - ககொடுவிலாரovாணக டாஹா' என்று, வாராஹ புராணத்திலே சொல்லுகையாலும், இப்படி, ஸ்காந் தபுராணத்திலே சிவரஹஸ்யத்திலே பரக்கச் சொல்லுகையாலும், மேருவைச் சுற்றும் பஞ்சாத்கோடி விஸ்தாரத்தைக் கொண்டு பூமியை முதகோடி விஸ்தாரமாகக் சொல்லுவாருமா யிருக்கும். இதில், இரண்டத்தொரு மர்யாதையைத்தளமாக்கி, அதில் பதித்து மடங்கு பெருத்தஜலதத்வத்தாலே ஆவ்ருகமாயிருக்கு மென்ற டி. அண்டகடாஹத்தைப்பற்ற பதித்து மடங்கு பெருத்த ஜலதத் வத்தாலே ஆவ்ருதமென்பாருமுண்டு. இப்படி தமோத்தரமாய்க் கொண்டு ஜலதத்வத்தை தேஜஸ் தத்வம் ஆவரிக்கும், அப்படி யத்தை வாயுதத்வம் ஆவரிக்கும், வாயுவை ஆகாஸம் ஆவரிக்கும், ஆகா மத்தை அஹங்காபம் ஆவரிக்கும், அஹ ங்காரத்தை மஹத்தத்வம் ஆவரிக்கும், அந்த மஹத்தத்வத்தை அவ்யக்தம் ஆவயுக்கும் (கூ00) "தடி நக3ஸஜ, வாதவரேண்! என்று, அபரிமிதப்ர மாணமான அவ்யக்தத்துக்கு ஆவரணத்வ ப்ரயுக்தமான தபேலாத்த ரத்வது கூடும்படி யெங்ஙனே? என்னில்; ஆபிரத்திலே பத்துமுண் டாமாபோலே அபரிமிதஸங்க்யையிலே யதுவுமுண்டாகையாலே
பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/506
Appearance