பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/507

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்வத்ரய வ்யாக்யாநம். 9 உஎ . பூதங்களில் ஆகாரம் அவகாமஹேது; வாயு வஹநாதி ஹேது; தேஜஸ்ஸ பசநாதிஹேது; ஜலம் ஸேசந பிண் டீகரணாதிஹேது;ப்ருதிவி தாரணாதிஹேது வென்பர்கள். கூடும். (05) வாரிவழ) நிலாகாெொ ஓ ெகா வ தாலி நாவஹி? | வரத உமைெெணா ணo #தாழி8-ம் தா தயா சுவகெ நாவ ெதாவ ஹாஹொபெ றி ெதா ஹோங் 1 வண விராவாெெணானால வல ஓவிவாகரெெ கா ) த என்கிறபடி யே, இப்படி. தமோத்தரங்களான ஸப்தாவர ணங்களாலும் சூழப்பட்டு ; (ஈஸ்வரனுக்கு க்ரீடாகந்துகஸ்த்தா நீயங் ளாய்) அதாவது-க்ரீடாபரனான பாலனுக்கு க்ரீடாகங் கள்போலே, க்ரீடாரஸா நுபுபூவுவான வீஸ்வரனுக்கு லீலோபகரணங்களா யிருக்கை. (ந.02.) (ஹரெவி ஹாஸி, லாகத-ெெக(சிவஜ ஏ -வி. என்றும், (ங ஙெ ) கொடிதெ மறவாதெெ வானா? கீ நெெகரசிவ" என்றும் சொல்லுகிறபடியே, ஈஸ்வ ரனுக்கு விபூதியாக லீலோபகரணமாயிறே இருப்பது. (ஜல புத் புதம்போலே, ஏக காலத்திலே ஸ்ருஷ்டங்களாயிருக்கும்) அதா வது - இவ்வண்டங்களை ஈஸ்வரன் ஸ்ருஷ்டிக்குமளவில், ஒரொரு படையாக இட்டு அகமெடுக்குமாபோலே, க்ரமத்தாலே பரிணமிக்கை யன்றியே, (கூச) (நக செண விவ] 20 தக ஜனவ டிவத 8, என்கிறபடியே, நீர்க்குமிழிபோலே யொருகாலே உத்பந்தங் களாமென்கையும், அநேக ஜலபுத்புதங்கள் ஏக காலத்திலே யுத்பந் நங்களாமாபோலே, (குரு) << வணக்கா ெந ஸரஜ.ஜெ என் கிறபடி யே, ஸகலாண்டங்களும் ஏககாலத்திலே யுக்பந்தங்களா மென்கையும். ஆக, அண்டங்கள் தான் அநேகங்கள் என்னு பிட மும், அவை தான் எல்லா மொன்றுபோலே யிருக்குமென்னு பிட முஞ் சொல்லிற்றாயிற்று. (ங57) பூதபஞ்சகங்களுக்கும் தனித்தனியே விநியோகங்களை தர்ப்பிக்கிறார் மேல்; (பூதங்களில் ஆகாரம் அவகாஹேது) அதாவது - ஸகலபதார்த்தங்களுக்கும், ஸ்த்திதி கமநாதிகளுக்கு இடங்கொடுத்துக்கொண்டிருக்கிறவிது - ஆகாசாத்துக்கு விநியோக மென்கை. (கூசு) "சுவு. செவமா, விய ெதா ஜாவவo vள் 13 1125