பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/509

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்வத்ரய வ்யாக்யாநம். கூகூ. ஆகாஸாதி பூதங்களுக்கு அடைவே ஸப்தாதிகள் குணங் களாயிருக்கும். ச0. குணவி,மயம் பஞ்சீகரணத்தாலே. ஸ்ரோத்ரத்துக்கு ஸப்தக்ரஹணமும், த்வகிந்தரியத்துக்கு ஸ்பர்ஸ் க்ரஹணமும், சஸ்ஸுக்கு ரூபக்ரஹணமும், ஜிஹ்வைக்கு ரஸ் க்ரஹணமும், க்ராணத்துக்கு கந்தக்ரஹணமும் தொழில்; (கூகக) கூத க்ஷந --ரஸிகா ஜிமா லொத 8 த த - வா ! வா் நாவோவு, 40 வரவியதா நிெெவ 2ஜ என்னக் கடவதிறே; இந்த ஸ்லோகத்தில், இந்திரியங்களை வ்யுத்க்ரமமாக வெடுக்கையாலே, இன்னதுக்கு இன்னது விஷயமென்கிற நியமம் ந்யாயங்கொண்டு நிச்சயிக்கவேணும். ஜ்ஞாநேந்த்ரியங்களுக்கு ஸப்தாதிகளை க்ரஹிக்கை தொழிலென்னு எவ்வளவே ப்ரசாமிப் பது. (வாகாதி) இத்யாதி. இப்படி வ்யுத்க்ரமமாக வருளிச்செய்தது வாக்யஸ்வாரஸ்யத்துக்காக இத்தால், வாக்குக்கு உக்தியும், பாணிக்கு பில்பமும், பாதத்துக்குகதியும், உபஸ்த்தபாயுக்களுக்கு ஜலமலவிஸர்ஜநமும் தொழிலென்கை. (கூகஉ) வாயவள் காளவாடிள வாக ெெ ெத ய வஹ் விஸ ம -பபிஐ ம க ) -கி க-கெஷா ைகய தெ என்னக்கடவதிறே. (மநஸ்ஸ - - இவையித்தனைக்குமபொது) அதாவது - ஜ்ஞாநேந்திரியங்கள் ஸ்வ ஸ்வவிஷயங்களை க்ரஹிக்கும்போதும், கர்மேந்திரியங்கள் ஸ்வஸ்வ கர்மங்களைப் பண்ணும்போதும் மநஸ்ஸஹ காரம் வேண்டுகையாலே உபயாத்மகமான மருஸ்ஸு-- இவையித்தனைக்கும் ஸாதாரணமா யிருக்குமென்கை. (ங்க) ஜ்ஞாநேந்த்ரியங்களுக்கு விஷயங்களாகச் சொல்லப் பட்ட பஸப்தாதிகள் ஐந்தும், ஆகாஸாதிகளுக்கு ப்ரதிநியதகுணங் களா யிருக்கும்படி யை யருளிச்செய்கிறார்; (ஆகாஸாதி பூகங்க ளுக்கு) இத்பாதியால். அதாவது - ஆகாஸகுணம் - ஸப்தம், வாயு குணம்-ஸ்பர்ஸம், அக்நி குணம்-ரூபம், ஜலகுணம்-ரஸம், பூகுணம் - கந்தம் என்றபடி . (0) இப்படி, பாதி யெதகுணங்களான பூதங்களுக்கு குண விநிமயம் வருகைக்கு அடி யருளிச் செய்கிறார்; (குண விநிமயம் -