அசுதபாகரணம, ** பஞ்சீகரணத்தாலே) என்று. குணவிகிமயமாவது - ஏகபூதத்திலே பூகாந்த குணங்களும் காணலாம்படி பூகங்களிலுண்டான குணக் கலப்பு. ஸ்ருதப்ரகாஸி காகாரர் Up கபrயத்திலே, (கூகங) "தெ ஜொவா பிராபயாவிநியே. என்கிறதுக்கு (நாசா) விநி இயல் - வாவாஸாகி காண் என்றாறே. இங்கும், பரஸ்பர ஸம்மிஸ்ரீகரணமே விதிமயஸப்தார்த்தம். அங்கு, பூதங்களுக்கு அந்யோந்யம் கலப்புச்சொல்லிற்று; இங்கு, குணங்களுக்கு அந் யோந்யம் கலப்புச் சொல்லுகிறது. குணங்களுக் கந்யோந்யம் கலப் பாவது-பூகமும் பூதாந்தரமும்போலே, குணமும் குணாநகரமும் தன்னிலே கலக்கையன்று; ஒன்றினுடையகுணம் ஒன்றிலேபுக்கு, எல்லாவற்றிலும் எல்லா முண்டாம்படியிருக்கை. அதவா, விநியே மாவது - ஒன்றைக் கொடுத்து ஒன்றைக் கொள்ளுகையாய், தன் குணத்தை பூதாந்தரங்களுக்குக்கொடுத்து, அதின் குணத்தைத் தான் பஜிக்கையென்னவுமாம்; இத்தால், தன் குணம் அந்யத்தின் பக்கலிலுண்டாய் அந்யத்தினுடையகுணம் தன்பக்கலி லுண்டாம் படி யிருக்கையைச் சொல்லுகிறது. இந்த குணவி மயம்-பஞ்சீகர ணத்தாலே என்றதுக்குக் கருத்து - குணங்களாகையாலே ஆம் யாதந்தோ வ்ருத்தி யில்லையிறே இவற்றுக்கு; ஆகையால், த்ரவ்யத்தினுடைய கலப்பே குணக்கலப்புக்கு ஹே துவென்கை. பஞ்சீகரணமாவது - (ஙகரு ) காணவo ஜாதெஷ - வ தா நி வ தெகல ல ) --2 -யா த தா | உத-ய-ரஜிஹெெகெக இய -38-30 தயாமிதவொகொய-மாமாவாரொவாயா தெஜா வயொவ -- வாசுய -ா நியா நி வாயொ - வொ? தெஜ ேவயொ-வா' இத்யாதி புராணங்களிலே சொல்லு கிறபடியே ஆகாணாதிபூகங்களைந்தையும் தனித்தனியே யிரண்டு கூறாக்கி, அவற்றிலே யொருகூறை நாலுகூறாக்கி, அந்தக் கூறுகளை பூகாந்தரங்களிலே கூட்டி, ஸர்வபூதங்களிலும் ஸர்வமுண்டாம்படி பண்னுகை. இப்படி பஞ்சீகரணமானாலும், அவிபத்தமான வர்த்தங் கள் ப்ரதாருங்களாய் நிற்கையாலே, ஆகாஸாதி ஆகபேத வ்யவஹா --ரத்துக்கும் குறையில்லை.
பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/510
Appearance