பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/513

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்வத்ரய வ்யாக்யா கம். 108 சசு. இது, ப்ரக்ருதிப்ராக்ருதங்களினுடைய பரிணாமங்களுக்கு ஹேதுவாய், கலாகாஷ்டாதிருபேண பரிணமிக்கக்கட வதாய், நித்யமாய், ஈஸ்வரனுக்கு க்ரீடாபரிகரமாய், பஸரீரபூதமாயிருக்கும். ஸ்தமஸ்ஸுக்களுக்கும் உபலக்ஷணமாய், ஸத்வஸந்யமென்றது - ஸத்வாதிகுணத்ரய ஸுர்யமென்றபடி. இத்தால், கேவல ஸத்வ மாயும் குணத்ரயாஸ்ரயமாயு மிருக்கிற அசித்த்வயத்தையும் பற்ற இது வ்யாவ்ருத்தஸ்வரூபமா யிருக்குமென்கை. (சசு) இதினுடைய ப்ரகாரம் ஏது? என்னு மாகாங்ஷையிலே சொல்லப்படுகிறது மேல்; (இது, ப்ரக்ருதி ப்ராக்ருதங்களினுடைய பரிணாமங்களுக்குஹேதுவாய் ப்ரக்ருதியென்கிறது. அவ்யக்தத்தை ப்ராக்ருதமென்கிறது - வ்யக்தத்தை; ப்ரக்ருதி ப்ராக்ருதங்களி னுடைய பரிணாமங்களுக்கு காலதத்வம் ஹேதுவா ைகயாவது - இவற்றை ஸ்வஸங்கல் பாதிகளாலே பரிணமிப்பிக்கிற ஸர்வேஸ்வ ரன், காலத்தினுடைய அவஸ்த்தாவிvேoஷங்களைப் பார்த்துக் கொண்டிருந்து, அவ்வவகாலங்கள் வந்தவாறே யிவற்றை நிர்வஹிக் கையாலே, இவற்றினுடைய பரிணாமங்களுக்கு இது அவஸ்யா பேக்ஷிதமா யிருக்கை; கூஉ0) "வக தி வ ர ஷாவை வவிஸ்,பாதெலுயா ஹாரி: க்ஷொ யாரேஸ ஸoவாவெ வஸாகாலெ வ, யாவ.)யள (உக) கொலெஸon தி யொம்.) தான் விடிவி ெதாாநொந ரேவிஐ ெதா வ - - தாவஹஜரதி வலிவலுகாணீ ஸாதாய வரதீ கி ெெய | சுணா நாவா ெெண ஹவா கேமெராசு என்கிறபடியே, ஜகத்ஸ்ருஷ் டி பண் ணுகிறபோது, அக்காலம் வருமளவும் பார்த்துக்கொண்டிருந் கிறே ஸ்ருஷ்டித்தது. இதுதான் ஸ்த்தித்யாதிகளுக்கு மொக்குகிறே. இப்படி, காலப்ரதா நமாக ஸர் லேஸ்வரன் நிர்வஹித் தருளுகை யாலே, இவ்விபூதியில் ஸகலபதார்த்தமும் காலக்ருத பரிணாமமா யிருக்கும். இவற்றினுடைய பரிணாமங்களுக்கு காலம் ஹேது வென்னுமிடம், இதினுடைய அந்வயவ்யதிரேகங்களாலே, லெளகி கபதார்த்தங்களிலே காணலாமிறே. ஆகையால், காலத்தினுடைய ப்ரக்ருதி ப்ராக்ருத பரிணாமஹேதுத்வம், ஆகமந்தாலும். ப்ரத்ய