பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/512

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங. ஸத்வ ந்யமாவது - காலம். செய்கிறார்; (முன்புத்தை தந்மாத்ரைகள்) என்று தொடங்கி ; அதா வது - முஸப்ததந்மாத்ரத்தாலே ஆவ்ருதமாய்க் கொண்டு, ஸ்பர்சுதந் மாத்ரம் -ஸ்வவிமேஷமான வாயுவை ஜநிப்பிக்கையாலே வாயுவுக்கு ஸ்பர் பாப்தங்களிரண்டும் குணமாயிற்று. இப்படி, ஸப்ததந்மாத் ரத்தாலே ஆவ்ருதமான ஸ்பர்பஸ்கந்மாத்ரத்தாலே ஆவ்ருதமாய், அவையிரண்டோடுங்கூடி நின்று, ரூபதந்மாத்ரம் -ஸ்வவிரோஷமான தேஜஸ்ஸை ஜநிப்பிக்கையாலே அத்தத்வத்துக்கு, ஸப்தஸ்பர் ரூபங்களாகிற மூன்று குணங்களுமுண்டாயிற்று. இப்படி, பூர்வ தந்மாத்ர த்வயவிபாபிஷ்டமான ரூபதந்மாத்ரத்தாலே ஆவ்ருதமாய், அலை மூன்றோடே கூடி நின்று, ரஸதந்மாத்ரம்-ஸ்வவிஸேஷமான ஜலத்தை ஜநிப்பிக்கையாலே, அதுக்கு ஸப்தஸ்பர்ஸரூபரஸங்களா கிற நரலுகுணங்களுமுண்டாயிற்று. இப்படி, பூர்வ தந்மாத்ரத்ரய விராஷ்டமான ரஸதந்மாத்ரத்தாலே ஆவ்ருதமாய்க் கொண்டு, கந்த தந்மாத்ரம் -ஸ்வவிUேpஷமான ப்ருதிவியைப் பிறப்பிக்கையாலே, அதுக்கு சுப்தாதிகளான அஞ்சு குணங்களும் உண்டாயிற்று என் ைக . இத் கால் ஏகைக் குணாஸ்ரயமான ஆகாஸ்ஸா கியூகங்க ளுக்கு குண விதிமயம் பஞ்சீகரணப்ரயுக்தமான வோபாதி உத்த போக்கரபூதங்களில் குணாதிக்யமும் ஸ்வஸ்வகந்மாத்ரங்களுக்குண் டான ஆவரணப்ரயுக்தமென்றதாயிற்று என்றும் சொல்லு வார்த ளென்று கீழ்ச்சொன்னத்தோடே இத்தையும் ஸமுச்சயித்தருளிச் செய்கிறார்; இப்படி , தத்வவித்துக்கள் சொல்லுவர்க ளென்கை. (ஙககூ) "சூகாஸo ஸலவரேத த - Ur-காத 10 ஸரேவி பசு -வா கெெயவா விதை பவஸா-மணாவ வள வழr- ா-வஹ் ரஸரே த ு வஸகாவிற்க | தலா இதர பணாவாவொ விபொஷாஜெ தி யா ஹா என் னக்கடவதிறே. (சங) உத்தேUஹக்ரமத்திலே, முத்தஸத்வ மிஸ்ரஸத்வங்களி னுடைய ஸ்வரூபாதிகளைத் தெளியவருளிச்செய்தார் கீழ்; இனி, ஸத்வஸ்ஸுந்யமாகிறது ஏது? என்னும் ஆகாங்கையிலே யருளிச் செய்கிறார்; (ஸத்வஸந்யமாவது - காலம்) என்று. ஸத்வகுணம் - ரஜ