தத்வத்ரய வ்யாக்யாநம். 105 லெந்த்யை முந்நூறு ; த்வாபரத்துக்கு பூர்வஸந்த்யை யிருநூறு, அபர ஸந்த்யை யிரு நூறு; கலியுகத்துக்கு பூர்வஸந்த்யை நூறு, அபாஸந்த்யை நூறு. இப்படி எழுபத்தொன்று சென்ற சதுர்யுகம் ஒரு மந்வந்தரம்; இப்படி பதினாலு மந்வந்தரம் ஆயிரம் சதுர்யுகம். இது ப்ரஹ்மாவுக்கு ஒருபகல்; பாத்ரியும் இத்தோடே ஸம் மா யிருக்கும். இப்படி அஹோராத்ரங்களும், மாஸஸம்வத்ஸரங்களு மாகப் பெருக்கி, பஸ்தாந்தமாக பரிகணிதமான ப்ரஹ்மாயுஸ்ஸ க்கு பரமென்று பேராம். என்று ஸவ்யக்தமாக வருளிச்செய்தார். ஆக, காலத்தினுடைய கலாகாஷ்ட்டாதிரூப பரிணாமப்ரகாரம் சொல்லப்பட்டது. (நித்யமாய்) இவ்விடத்தில் நித்யத்வமாவது - (ங உங) பசு நாழி-தவா நாலொ நாநொ -2ஜவி? தெ என்கிறபடியே ஆத்யந்தாஹி தமாகை. (ஈஸ்வரனுக்கு க்ரீடாபரிகரமாய்) அதாவது - நி நில ஜகது தயலிபவலயலீலனான ஸர்வேஸ்வரனுக்கு தத்தல்லீலோபகரண மாகை. ப்ரக்ருதி புருஷகாலங்கள் மூன்றும் லீலோபகரணமா பாறே இருப்பது. அதில், ப்ரக்ருதிபுருஷர்கள் ஸ்ருஷ்ட்யாதி களுக்கு கர்மீபளித்து லீலோபகரணமாவர்கள்; இது, ளஹகாரித் வேந லீலோபகரணமாயிருக்கும்; ஈஸ்வரன் ஸ்ருஷ்ட்யாதிகளை நிர் வஹிக்கு மிடத்தில் ஸத்யஸங்கல்பனான தான் அடியில பண்ணி வைத்த கால நியமம் தப்பாதபடி அவ்வவ காலா கமநாம பார்த் திருநதே நிர்வஹிக்கையாலே. இது தன்னை நிமேஷகாஷ்ட்டாதி ரூபேண பரிணமிப்பிக்கையாலே, இது தான் ஸ்ருஷ்டி விஷயமுமா யிறே இருப்பது. ஆக இப்படி களாலே ஈஸ் வரனுக்கு க்ரீடாபரி கரமா யிருக்கும். இத்தை க்ரீடாபரிகாரமென்றே சொல்லுகையாலே காலச்ருத பரிணாமமே பாய்ச் செல்லுகிறலீலா விபூதியிலே யிதுக்கு விநியோகம். (உச) (நகாலை,ெெவவவு என்கிறபோக விபூதியில் இது கொண்டு அபேசை யில்லை யென்றதாயிற்று. அநந் தரம், ஏவம பூதமான காலதத்வம்- ஈஸ்வரனுக்கு அப்ருகக்வஸித்த விபேஷணமா யிருக்கும்படி யை யருளிச் செய்கிறார், (மரீரபூதமா யிருக்கும்) என்று. (உடு) வாவ.) வ ழணொ வா வாஷ வா. ஜ வ காவ ெதெெயவாநெ.) T - வெகாலயாவா? (உச) (வயா நவா ஷவக் 14 1125
பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/515
Appearance