பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/517

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்வத்ரய வ்யாக்யாநம். 101 சசு. போக்யங்களாகிறன - விஷயங்கள்; போகோபகரணங்க ளாகிறன - சக்ஷ ராதிகரணங்கள்; போகஸ்த்தாருங்க ளாகிறன - சதுர்த்தலபுவநமும், ஸமஸ்ததேஹமும். வுக்கும் என்றது - சேதாரியே அசேதாத்துக்கு போக்தாக்கள், சேதநராகவுள்ளது ஈஸ்வரனும் ஆத்மாவுமிறே; ஆனபின்பு, உப யர்க்கும் போக்யாதிகளாயிருக்குமென்றபடி. 'ஆத்மாவுக்கு' என்ற ஏகவச நம் ஜாத்யபிப்ராயமாகையாலே த்ரிவிதசேத கரையும் சொல் லுகிறது. இப்படி, உபயாசித்தும் உபயர்க்கும் போக்யாதிகளா . யிருந்ததேயாகிலும் கேவல பகவதிச்சையாலே தத்போகார்த்த மாக ப்பரிணமிக்கையாலும் அநவரதாபரோக்ஷித ஸ்வ பர ஸ்வரூ பரான நித்யமுக்தரில், (கூஉஎ) 'திருமகளும் நீயும்' என்கிறபடியே, அம்மி துருத்தினுடைய போகத்துக்குக் கைதொடுமானமாயிருக்கும் தொழிய (கூஉஅ ) சுஹo88 என்றிருப்பா ரில்லாமையாலும், UPத்தஸத்வத்தினுடைய விநியோகம் ஈஸ்வரப்ரதாநமாயிருக்கும். அங்ஙனன்றிக்கே, சேதாசர்மா குணமாக பகவத்ஸங்கல்பத்தாலே பரிணமிக்கையாலும், சேதநரெல்லாரும் தேவாதிபரீரங்களிலே அஹம்புத்தியைப்பண்ணி ஸ்வதந்த்ரபோக்தாக்களா யிருக்கையா லும், ஈஸ்வரனுக்கு இந்த விபூதி பில் லீலாரஸமே ப்ரசுரமாய் போகரஸம் அத்யல்பமாகையாலும் மிஸ்ரஸத்வத்தினுடைய விதி யோகம் பத்தசேதகப்ரதாநமா யிருக்கும். (சசு) அந்த விபூதியில் போக்யங்களாவன - அப்ராக்ருதமான UTப்தாதிகள். போகோபசரணங்களாவன - திவ்யமால்யாதிகளும், சத்ரசாமராசிகளும், கரணங்கள் தானும். போகஸ்த்தாருங்களா வன - அப்ராக்ருத ரத்நமயமான மண்டபமென்ன மாளிகையென்ன இத் யாதிகளும். பஞ்சோபநிஷண்மயமான திவ்பவிக்ரஹங்க ளும். இப் படி , நித்யளிபூதி ப்ரக்ரியையும் இவ்விடத்திலே யருளிச் செய்ய வேண்டியிருக்க, ஸங்கோசித்து லீலா விபூதி ப்ரக்ரியாமாத்ரத்தை யருளிச்செய்கிறார்; (போக்ய ங்களாகிறன) என்று தொடங்கி இது தானே உபயவிபூதிக்குமானாலோ? என்னில்; போகோபகரணங்க ளில் ப்ரதா நங்கள் சொல்லாமையாலும், போகஸ்த்தாகங்களில் வைஷம்யத்தாலும் சேராது. இங்கு, சேதநர்க்கு போகமாவது - ஸாதத:சரூபமான அநுபவஜ்ஞாாம். அந்தஜ்ஞாதத்துக்கு விஷய