பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/519

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

109 தத்வத்ரய வ்யாக்யாநம். சக. சிலர் காலத்தை யில்லையென்றார்கள். இதுக்கு உத்பத்பாதிகளைச் சொல்லுகையாலும், வ்யூஹ ந்ருத்யங் களைச் சொல்லுமிடத்திலே கால ஸ் நஷ்டியை அநிருத்த க்ருத்ய மாகச் சொல்லா நின்றதிறே. ப்ரக்ருதியை ஸ்ருஷ்டிக்கையாவது - மஹ தாதிரூபேண பரிணமிப்பிக்கையானாப்போலே; காலத்தை ஸ்ரு ஷ்டிக்கையாவது - நிமேஷகாஷ்ட்டாரூபேண பரிணமிப்பிக்கை; ஸததபரிணாமிதியான ப்ரக்ருதிக்கு மஹதா திரூபமான ஸ்த்தூல பரிணாமம்போலே பிறே ஸததபரிணா மியான விதுக்கும் நிமேஷா திரூபேண பரிணாமம். அந்த மஹதாதியோபாதி நிமேஷாதியான விதுவும் உத்பத்திவிநாU0வத்தாகையாலே இவ்வளவைக்கொண்டு காலம் இங்கு அதியமாயிருக்கும் என்கிறது; பரமபதத்தில் ஈத் ரு பரிணாமவிபோஷ ப்ரயுக்தோத்பத்யாதி வ்யவஹாரராஹித்யத் தாலே நித்யமாயிருக்கும் என்கிறது. இப்படி, காலத்துக்கு பரிணா மங் கொள்ளாதே ஏக ரூபத்வத்தைக்கொண்டு, இப்படி யிருந்துள்ள காலந்தான், தன்னுடைய நிமேஷம், காஷ்ட்டை , முஹுர்த்தம், அஹோராத்ரம் தொடக்கமாக பரார்த்தமீறாகவுண்டான விசேஷ வ்யவஹாரத்துக்கு ஹேதுவான நிமேஷோத்மேஷங்கள், ஆதித்யககி . தொடக்கமான அவச்சேதங்களோடேஸம்பந்தித்திருக்கும். ஆகை யாலே, சணலவாதிபேத வ்யவஹாரமுண்டாகிறதென்று சொல்லு வதும் ஒருபடி முண்டி றே. இது விறே! தத்வத்ரயளிவாணத்தில் ஆச்சான் பிள்ளை ப்ரா தாந்யே.5 வருளிச்செய்தது, அந்தப்பத்தில் உபயவிபூதியிலும் காலஸ்வரூபம் ஏகரூபமாயிருக்குமாகையாலே பரமபதத்தில் நித்யம், இங்கு அநித்யமென்கிறவிது சொல்லப்போ காது. ஆகையால், இது பரிணாமபக்ஷத்தை யவலம்பித்து சிலர் சொன்னதென்று கொள்ளவேணும், நம்முடைய தர்பஸ்கஸ்த்தர்தல் களிலே யிங்ஙனேயும் சிலரருளிச் செய்கையாலே, அத்தையும் தர் பணப்பித்தருளினாராயிற்று. . (சசு) காலந்தன்னை யில்லையென்று பெளத்தாதிகள் சொல்லு கையாலே, (சிலர் காலத்தை யில்லையென்றார்கள்) என்கிறார்.