114 அசித்ப்ரகரணம். நக அதில் ஆதித்யாதி தேஜஸ்ஸ-ஸ்த்திரம்; தீபாதிதேஜஸ்ஸ அஸ்த்திரம். 0. தேஜஸ்ஸுக்கு நிறம் சிவப்பு; ஸ்பர்மமௌஷ்ண்ய ம். சுக ஜலத்துக்கு நிறம் வெளுப்பு; ஸ்பர்ஸ்rம் பைஹத்யம்; ரஸம் மாதுர்யம். சு?.. பூமிக்கு நிறமும் ரஸமும் பஹுவிதம். கூகூ. ஸ்பர்சும் இதுக்கும் வாயுவுக்கு மநுஷ்ணாரீதம். ஆ ஈரஜம், அதாவ து -ஸுவர்ணா தி. (ருகூ) இதில், ஸ் நிராஸ்த்தி , விபாகம் பண்ணு கிறார்; (அதில் ஆதித்யாகி) என்று தொடங்கி. சிரகாலவர்த்தித்வத்தாலே ஆதித்யாதி தேஜஸ்ஸ ஸ்திரமென்கிறது ; ஷிப்ரவிநாத்வத் தாலே தீபா திதேஜஸ்ஸ அஸ்த்திரமென்கிறது. (40) (தேஜஸ்ஸுக்கு நிறம் சிவப்பு) இத்தாலே தேஜா பதார் த்தங்களில் வர்ணபேதம் பதார்த்தாந்தர ஸம்ஸர்க்கமென்கை. (ஸ்பர்பஸம்ஒளஷ்ண்ய ம்) இத்தால், உஷ்ணஸ்பர்ஸம், தஸ்பர்பாம், அநுஷ்ணா கஸ்பர்மமென்கிற த்ரிவிதஸ்பர்மத்திலும் இதுக்கு ஸ்பர்பரம் ஒளஷ்ண்பமென்கை. இது தான், தேஜ: பதார்த்தங்க ளான ஸுவர்ணாதிகளில் (வ) பலவத்ஸ ஜாதீயத்ரவ்பங்களாலே அபி பூதமாகையாலே தோன்றாது. (சக) (ஜலத்துக்கு நிறம் வெளுப்பு) இதுக்கு ஸ்வாபா விக வர் ணமிது. வர்ணபேதம் வந்தவிடம் ஒளபாதிகம். (ஸ்பர்பாம்மைத் யம் ) இத்தால், த்ரிவிதஸ்பர்க்கிலும் ஸைத்யம் இதுக்குள்ள தென்கை. ஆகையால், இதுக்கு ஸ்பர்ஸபேதமுண்டாகிறதும் அந் யஸம்ஸாக்கத்தாலே. (ரஸமாதுர்யம்) இத்தால் - இதுக்கு ஸ்வாபா விகரஸமிது, ரஸாந்தராபத்தி ஸம்ஸர்க்கஜமென்கை. ( உ) (பூமிக்கு நிறமும், ரஸ மும் பஹுவிதம்) அதா வது. லோகத்தில் காணப்படுகிற நாநாவித வர்ணாஸங்களுக்கெல்லாம் உத்பத்தி ஸ்தாநமிதுவென்கை. (கூ) (ஸ்பர்மூலம் இதுக்கும், வாயுவுக்கும் அநுஷ்ணாபரீதம்) அதாவது த்ரிவிதஸ்பர்மத்திலும் வைத்துக்கொண்டு, இவற்றுக்கு
பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/524
Appearance