தத்வத்ரய வ்யாக்யாநம். 113 (எ. த்வகிந்தரியத்தாலே தோற்றுகையாலே, வாயு அப்ரத்யக்ஷ மென்கிற வதுவுஞ்சேராது. அ. தேஜஸ்ஸD-பௌமாதி பேதத்தாலே பஹுவிதம், பந்தமானதொன்றுக்கு ஸாவயவத்வம் ஸித்கமாகையாலும் நித் யம், திரவபவமென்கிற விரண்டுஞ் சேராது. (பூகாதிபிலேபிறக்கை யாலும்) என்றது, பாததந்மாத்ரத்தினுடைய ஸ்தூலா வஸ்த்தை யாகை பாலே, அதுக்கும் இதுக்கு முண்டான ஐக்யக்கைப்பற்ற. இனி, விபுவாகில ஸர் வகதமாக வேணு பிறே ? ஸ்கா பணமான வஹ வ கா பாதிகளில் இதுக்கு வ்யாப்திப்பில்லாமை பாலே அ திவும் சேராது. பஞ்ச கரண ப்ரயுக்தமான ரூபவத்வத்தாலே சண்ணுக்கு விஷயமா ைகயாலே அப்ரத்யக்ஷ மென்கையும் சேராது. "ஆகா கறுத்துத் தேற்றுகிற திம் அத்தாலே என்றாாறே கீழ்; இது தன்னை, (ஙச0) ', சுணா தவ - தி - நாகா பாஸ், தி வரதா ணொவடிொ வ உரலி - த வவீகாணெ ந ர -வவவா ஜாக்ஷ ஷவெவ,வி.ெராய் என்று, பாஷ் பகாபரும் அருளிச் செய்தார். / 0 (எ) வாயுவும் ப்ரத்யக்ஷமன்று, ஸ்பர்ஸாநுமேயமென்றியே அவர்கள் சொல்லுவது. அத்தையும் நிராகரிக்கிறார்; (த்வகிந்த்ரி யத்தாலே) என்று தொடங்கி. அதாவது ஜ்ஞாகேந்திரியங்களிலே ஏதேனு மொன்றுக்கு சோசரமானபோகே ப்ரத்யக்ஷத்வம் ஸித்த மாகையாலே, த்வகிந்த்ரியத்தாலே தோற்றுகிறவாயுவை அப்ரக்ய மென்ன வொண்ணா தென்கை. (அ) இனி, பரஸ்பர விலக்ஷணஸ்வபாவங்களான பூதவிUேp ஷங்களில் ஜ்ஞாதவ்யாம்பளங்களை யருளிச் செய்கிறார்; (தேஜஸ் ஸ்-- பௌமாதிபேதத்தாலே புவிதம் ) அதா வது - பௌமம், திவ்யம், ஔதர்யம், ஆகரஜமென்கிற பேதத்தாலே அநேகவிதமா யிருக்குமென்கை. பார்த்திவமாத்ரேந்தநாடானதேஜஸ்ஸ -- பௌ மம், அதாவது - தீபாதி. ஜலமாத்ரேந்தரமானதேஜஸ்ஸ - திவ்யம், அதா வது - ஆதித்யாதி ; பார்த்திவழலேந்தாமான தேஜஸ்ஸு. ஔகர்யம், அதா வது - ஜாடார்க் சி ; நிரந்தரமான தேஜஸ்ஸ 15 - 1125
பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/523
Appearance