பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/528

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆனால், கல்யாணை கதாநத்வமும், ஸ்வேதார ஸமஸ்தவஸ்து விலடிணத்வமும் இவரருளிச்செய்யாதொழிவா னென்னென்னில்; ஹேயப்ரத்யநீகதை புக்கவிடத்தே கல்யாணை கதாநத்வம் வருமென் னுமத்தைப்பற்றவும், ஆநந்தரூப த்வம் சொல்லுகையாலே தன்ன டையே கசிந்தித்தமென்னு மததைப்பற்றவும் கல்யாணைகதாந்த் வம் அ நயாசமதிலர். ஸ்வேதாஸமஸ்த வஸ்து விலக்ஷணலிங்கத் வம் உபயவிபிஷ்டத்யப்ரயுக்தமாகையாலே, அர்த்தா துக்த மென் று அருளிச்செய்திலர். (ஜஞாநU0க்த்யாதி கல்யாண குணகண பூஷிதனாய்) ஆதிபப்த த்தாலே - குணசூணை பில், எம்பெருமானா ரருளிச் செய்ககுணங்க ளையெல்லாம் சொல்லுகிறது; குண ங்களுக்கு கல்யாணத்வமாவது : ஆஸ்ரிகாக்கு பாமபோர்யமாயிருக்கை, கணபஸப் கம்-ஸமூஹவாசி. பூஷிதனாகைபாவது - இவற்றாலே யலங்க நகனாயி நக்கை. திவ்ய மங்களவிகரஹத்துக்கு திவ்யாSபரணங்கள் போலே யாயிற்று, திவ் யாத்மஸ்வரூபத்துக்கு குணங்கள் ஒளஜஜவல்ய கரமாயிருககும்படி இத்தால் கூசரு) (யவ வ -ஜஹவ-விசா' (ங ச ா) வாராஸ், கிவி -விெெயவ -ய ெத வா வாவி சீஜா நவமி யொவ (ஙசஎ) 'ஸ?லக@ாண ம-ணா தகொஸௗ என நிற குண கணயோ கத்தை யருளிச்செய்தாராயிற்று. 80 8) (ஸ 7 லஜ கத்ஸாக்கஸ்த்கிகி ஸாஹார ஈர்த்தா வாப்) ஜ கச்சப்தத தாலே - கார்யவஸ்துவைசசொல்லுகிறது. ஸ ஈலUT தககாலே - ஸமஷ்டி ஸ்ருஷ் 9 ரூபமான ஸமஸ்த புகாாதக ந களையுஞ்சொல் லுகி றது ஸர்க்கமாவதி - ஸ்ருஷ்டி ; இது கான், ஸத்வார ராகவாரக ரூபேண த்ளிவிதையா பி பூ சாகும் ஸ் நி தி பா வ து - ரக்ஷணம; இது வும், பாஹ்யாப்யந்த ரூபேண த்விகம பிருகும் ஸ! ஹாரமா வது அழிக்கை ; இதுவும் ஸதவாரகா தத்வார கரூபேண கவி விதமா பாயிருக்கும். இவையெல்லாம், மேல இவ நயா திக்கறவிடத்தி லே காணலாம். (குரு) - ய ெதாவாஉலா நிலா தா நிஜாயதே, யெ நஜா தா நிஜீவவி, யத யத விவாவிபாவி, த விஜிஜாவா தம்' இகயாதி ஸ்ருதிகளாலே, இவனுடைய ஸகலஜகத் வ. 3