பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/531

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ ஈவேரங்களாம்... ' உ. அகிலஹேயப்ரத்யங்கனாகையாவது - தமஸ்ஸுக்கு தேஜஸ் ஸு போலேயும், ஸர்ப்பத்துக்கு கருடனைப்போலேயும் விகாராதி தோஷங்களுக்கு ப்ரதிபடமா யிருக்கை. சேதார்க்கு புருஷகார பூதையாயும், ப்ராப்யை பாயு மிருக்கும் ப்ர தாநமஹிஷியான பெரிய பிராட்டியார்க்கும், அவளோடொக்கச் சொல்லலாம்படி யிருக்கும் பூமி நீரைகளான மற்றை யிரண்டு பிரா ட்டி மார்க்கும் அநுரூபநாயகனாபிருக்குமென்கை. (கூடுஎ) "ஹீ, தெலr வ ள என்று, லஷ்மி பூமிக ளிருவரையும் வேதபுருஷன் சொன்னவிது நீளைக்கும் உபலக்ஷணம். (கூரு அ) 'ெெவக-ணெத - வரெலொகெ ஸ்ரீ மஹாயொஜ நாடி - ந. 1 உமா மாயை -ாகி நீலாவா வெபவி தன் வாேொ 7:' என்னச்கடவதிறே. (கூடுக) "மாவில் த நி க ) நிரவலா ந --- வ ஸா - வா - வம பண விவகவொ ரீலா.) நவயுகா கிறயாகஸஜெய கவyாண ம ண மண வஜம், வணவ தலாகி நீலா நாயக என்றிறே எம்பெருமானார் அருளிச்செய்தது; இத்கால் கீழ்ச் சொன்ன விக்ரஹவைலக்ஷண்யம், காட்டி லெரித்த நிலா வாசாதபடி யநுபவிக்கக்கடவரான பிராட்டி மாரோட்டைச் சேர்த்தியை யருளிச்செய்தாராயிற்று. (உ) இப்படி , உக்தமான ஸ்வரூப பாதிகளை விஸ்தரேண உப்பா தித்தருளுகிறார் மேல். அதில், ப்ரதமத்திலே " அகிலஹேபப்ரத்யநீ காநந்த ஜ்ஞாநாநந்தைகஸ்வரூபனாய என்றளிதில், அகிலஹேயப்ர த்ய நீகத்வ கதை யுபபாதிக்கிறார்; (அகிலஹேயப்ரத்யநீகனாகையா வது) என்று தொடங்கி. ஹேபமாவது தோஷம். அகிலஹேயமெ ன்கையாலே - தரிவிதசேதநாசேதா தோஷங்களையும் சொல்லுகிற து. "த்ரிவித சேதநாதசேதந்தோஷமும் ஈஸ்வரனுக்கு வாராது என்று இது தன்னை வ்யக்தமாக மேலே யருளிச் செய்கிறாறே. (தமஸ்ஸுக்கு தேஜஸ்ஸ போலேயும், ஸர்ப்பத்துக்கு கருட னைப்போலேயும்) என்றது - தமஸ்ஸுக்கு தேஜஸ்ஸு ப்ரதிபட மாயிருக்குமாபோலேயும், ஸர்ப்பத்துக்கு கருடன் ப்ரதிபடனாயிரு க்குமாபோலேயுமென்கை. 16 1125