128 தத்வத்ரய வ்யாக்யாரம். கூ. இவற்றில் வாத்ஸல்யாதிகளுக்கு விஷயமங்கூலர் , uெoளர் யாதிகளுக்கு விஷயம் ப்ரதிகூலர், இவற்றுக்குக் கார ணமான ஜ்ஞாஸக்த்யாதிகளுக்கெல்லாரும் விஷயம். (க) இப்படியிருந்துள்ள குணங்கள் தான் மூன்று வகைப்பட் டிருக்கையாலே, அம்மூன்று வகைக்கும் விஷயங்களை வகுத்து அருளிச்செய்கிறார் ; (இவற்றில்) என்று தொடங்கி. (வாத்ஸல்யா திகள்) என்கிற ஆதிபஸப்தத்தாலே, ஸெளபளீல்ய ஸௌலப்ய மார் த்தவார்ஜவாதிகளான குணவிமேஷங்களெல்லாவற்றையும் சொ ல்லுகிறது; விஷயம் அநுகூலரென்றது - ஆழிதரென்றபடி. (ஸெளம்யாதிகளுக்கு) என்கிற அதிாப்தத்தாலே, பராக்ரம ததைச் சொல்லுகிற து. விஷயம் ப்ரதிகூலரென்றது - ஆபதவி ரோதிகளென்றபடி.. (ந.கூக) "விஷ உளுநதொகவo அஷ0 ெெநவவொஜயெசு \ வாணவாங்பிஷவெஸா ஜங் 88வாணா வறிவானாவா? என்று, அரபி, தவிரோதிகள் தனக்கு ஸத்ருக்க ளென்று அருளிச்செய்தானிறே. (இவற்றுக்கு காரணமான ஜ்ஞா நUTக்த்யாதிகள்) என்கிறவி தில், ஆதிஸ்ஸப்தத்தாலே - பழ்ைவர்ய வீர்ய தேஜஸ்ஸுக்களைச் சொல்லுகிறது. வாத்ஸல்யாதிகளுக்கும், பெளர்யாதிகளுக்கும்ஜ்ஞாநUஸக்த்யா திகள் காரணமாகையாவது (கூகூ.) "வசரஹ விஜா நலலதே - ெொ விேஐ0 விாோடிவீரா வாடிவாசாலகிரவி ! வாகெஜஜெ திவவா மணஷடவைய ஜ ம ணா நான் நிஜாமண நவி ம ணா நா வஸவ வா என்றும், (கூகூகூ ) இஜஉம ணளவடிவாஷவெ கா? என்றும் சொல்லுகிற படி. யே, அவற்றுக்கு ஊற்றுவாயாயிருக்கை. அவைதான், வஸ்தூத்கர்ஷாபாதக ஷாட்குண்யாயத்தகுண பாவமாயிறே இருப்பது. ' எம்பெருமானுடைய திவ்யாத்மகு ணங்களாவன - ஜ்ஞாநஸக்த்யாதிஷட்குணங்களும், அதிலே.யிற' ந்த ஸெள ஸ்ரீல்யாதிகளும் என்கிற விவ்வாக்யத்துக்கு அர்த்தமே
பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/538
Appearance