ஈஸ்வரப்ரகரணம். 123 ழுதுகிறவளவில், அதிலே பிறக்கையாவது - வஸ்தூத்கர்ஷாபா தக ஷாட்குண்யாயத் நகுணபாவமாகை என்றறே விவரணத் தில் ஆச்சான்பிள்ளை யருளிச்செய்த து. வெல் இந்தகுண ஷட்கத்திலும் வைத்துக்கொண்டு, ஜ்ஞாநமாவது - (கச) " கஜமஹா தவவொயிநித.) பராவமா வாந் ஜாநநாமே மணவா ஹுவே ய80மண விகா: என்கிற படியே, என்று மொக்க ஸர்வ விஷய ப்ரகாஸ்கமுமாய், ஸ்வப்ரகாஸ் முமானகுணவிமேஷம்; பக்தியாவது - (நடு) "ஜமத சு] திமா வொய்ஜாலகி வாசிகீதி - கா என்கிற ஜகத்ப்ரக்ருதிபாவமா தல், அகடி தகடநாஸாமர் தயமாதல். பலமாவது - (கூகூ..)", உமா நில யாத, வாத தக வ --தொஜ மசி வன நாமே மணல ஸ், கயிதொழ மணவிெெகா என்கிற ஜகத்காரணத்வப்ரயுக் தமானஸ்ச மமின்றியிலேயொழிகையா நல், [ககள்]வாயோரண வஸா? என்கிறஸமஸ்தவஸ்ர தாரண ஸாமர்த்தியமாதல். ஐஸ் வர்யமாவது - (54] ' கா.ரகூட நாயே தவ.) வாகன வரி ]ை மித்ர வெனா - நா8கதொரு மாணவாயுவித ெெகா என்கிற கர்த்ந்ருத்வலக்ஷணமானஸ்வாநந்தர்யமாதல்,ஸம் ஸ்தவஸ்துரியம் ரஸாமர்த்தியமா நல்.வீர்யமாவது-நகை' தவெலா வாஷா நவாவெவ்விகாவிரஹொ ஹியர் வீர நாமே-ண ஹொயாவ.) --க்கூவராஹயா என்று,ஜக தயாதா நமாகாநிற்கச் செய்தேயும்ஸ்வரூபவிகாரமின்றியிலே யொழியும்படியான அவிகா ரதை. தேஜஸ்ஸாவது - [Poojஸ மகாரா நவெக்ஷாயாததெஜ ஜக் - ஷா வாரகா என்கிற ஸஹகாரிகைசபேஷ்யமாதல்,பராபிப் வாஸாமர்த்யமாதல். இவற்றுக்கு எல்லாரும் விஷபமாகையாவது- அநுகூலரகணாதிகளும் ப்ரதிகூல நிரஸநாதிகளும் - ஜ்ஞாநUTக்கு யாதிவிசிஷ்டனாய்க்கொண்டு நிர்வஹிக்கவேண்டுகையாலே, இவற் றுக்கு ஸர் வரும் விஷயமாயிருக்கை. 1125
பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/539
Appearance