132 தத்வதாய் வயாக்பாநம். க0. இப்படி, ார்வரன் கல்யாண குணங்களோடேகூடி யிரு க்கையாலே, கையாலே, கூமை - ஸாபாாதர் கோயிருர்கும். ஐயோவென்று இரங்வேண்டுவது - கோவுபட்டவர்க்கா கையாலே, க்ருபை - த. கிகளுக்சாபிருக்கும்; தோஷத்தை போக்யராகக் கொள்ளவேண்டும் வது - தோஷவான்களுக்காகையாலே, வாத்ஸல்யம் ஸதோஷர்க் காயிருக்கும். தண்மைபாராதே புரையறக்கலக்கவேண்டுவது - கா ழ்ந்தவர்கள் விஷயத்திலே யாகையாலே, சீலம் - மந்தர்க்காயிருக் கும். கரணத்ரயத்தாலும் செவ்வியனாய்க்கொண்டு தன்னை யமை த்துப் பரிமாறவேண்டுவது - செவ்வைக்கேடாம்விஷயத்திலாகை யாலே, ஆர்ஜவம் - குடி.லர் ச்சா யிருக்கும். தா னெப்போதும் நன் மை சிந்திக்கவேண்டுவது - தந்தாமுக்குத் தீமைகளைச் சிந்திக்கும் திமனத்தர் விஷயத்திலாகையாலே, ஸெளஹார்த்தம் - துஷ்டஹ்ரு தயர்க்காயிருக்கும். விரஹம்பொறாத மென்மை வேண்டுவது - விர ஹத்துக்கு அஞ்சுவார் திறத்திலாகயாலே, மார்த்தவம் - வில்லே ஷபீருக்களுக்காயிருக்கும். அதீந்த்ரியமான விக்ரஹத்தைக் கண் ணுக்கு இலக்காக்கவேண்டுவது - அவ்வடிவைக் / காண்கையிலா சையுடையவர்களுக் காகையாலே, ஸௌலப்யம் - காணவாசைப் பட்டவர்களுக்காயிருக்குமென்று, குணங்களினுடைய விஷயப்ர திநியதத்வத்தை கர்பபிப்பித்தாராயிற்று. (இப்படியெங்கும் கண்டு கொள்வது) என்றது - கீழ்ச் சொன்னப்ரகாரத்திலே அநுத்தமான குணங்களெல்லாவற்றுக்கும் ப்ரத்யேகம் விஷயங்களை தர் பலித்துக் கொள்வது என்றபடி . கு. எவம்பூக்குணவிலிஷ்டனாகையாலே, ஈஸ்வரன் ஆஸ்ரித் விஷயத்தில் பரிமாறிப்போரும்படிகளை விஸ்தரேண வொருசூர் ணையாலே யருளிச்செய்கிறார் மேல்; (இப்படி, ஈஸ்வரன் கல்யாண குணங்களோடே கூடியிருக்கைபாலே) என்று தொடங்கி.. இப்படியென்று - கீழுத்தமான குணயோகப்ரகாரத்தைப் பரா மர்பிக்கிறது. (கல்யாண குணங்களோடே கூடியிருக்கையாலே). என்று, குணயோகத்தை ஹேதுவாக வருளிச்செய்தது - மேர்
பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/542
Appearance