பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/543

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்வாப்ரகரணம். 133 பிறர்நோவு கண்டால், ஐயோ! என்றிரங்கி, அவர்களுக் கெப்போது மொக்க நன்மையைச் சிந்தித்து, தனக் கேயாயிருத்தல், தனக்கும் பிறர்க்கும் பொதுவாயிருத்தல் செய்யாதே, நிலா, தென்றல், சந்தரும், தண்ணிர்போலே பிறர்க்கேயாய், தன்னையஸ்ரயித்தவர்கள் பக்கல் ஜந்ம ஜ்ஞாநவ்ருத்தங்களாலுண்டான நிகர்ஷம் பாராதே, சொல்லுகிற பரிமாற்றங்களெல்லாம் ஒரே குண சார்யமென்று தோற் றுகைக்காக . (பிறர் நோவுசண்டால் ஐயோ! என்று இரங்கி) இது . க்ருபாகார்யம். பிறர் நோவுகண்டால் ஐயோ! என்று ஈடுபடுகிறது. பரது காஸஹிஷ்ணுவாகையாலேபிறே. (அவர்களுக்கு எப்போது மொக்க நன்மையைச் சிந்தித்து ) இது - ஸெளஹார்த்த கார்யம். எப்போது மொக்கவென்றது - இவர்கள் அறிந்த காலத்தோடு அறிய யாத காலத்தோடு வாசியற ஸர்வகாலத்திலுமென்றபடி. ஆப்ரித் ஸர்வமங்களாந்வேஷணபரனாயிருக்கிறது - ஸெளமார்த்தத்தாலே யிறே. (தனக்கேயாயிருத்தல். தனக்கும் பிறர்க்கும் பொதுவா யிரு த்தல் செய்யாதே, நிலா, தென்றல், சந்தரும், தண்ணீர் போலே பிறர் க்கேயாய்) இது - ஆஸ்ரிதபாரதந்த்ர்யகார்யம். ஸ்வார்த்த பானாயேயி ருத்தல், ஸ்வார்த்த பரார்த்தங்கள் இரண்டுக்கும் பொதுவாயிருக் தல் செய்கையன்றிக்கே, சந்த்ரிசாதிபதார்த்தங்கள் போலே, பரார்த் தைகவேஷனா யிருக்கிறது - பாரதந்தர்யத்தாலே யிறே, (தன்னை யாஸ்ரயித்தவர்கள் பக்கல் ஜந்மஜ்ஞாநவ்ருத்தங்களால் உண்டான நிகர்ஷம்பாராதே) இது -ஸாம்யகுணகார்யம். ஆம்ரிதர் பக்கல் ஜந்மாதிகளால் உண்டான தண்மை பாராமல் பரிமாறுகிறது - (சாரு) " வஸகொஹஸவ-வ - தெஷு என்கிறபடியே, ஐந் மாதிகளால் உத்க்ருஷ்டரோடு அபக்ருஷடரோடு வாசியற ஆஸ்ர யுணீயத்வே ஸமனாயிருக்கும் ஸ்வபாவத்தாலேயிறே. (தாங்களும் பிறரும் தஞ்சமல்லாதபோது தான் தஞ்சமாய்) இது - அரண்ய UPரண்யத்வகார்யம். தாங்களும் தங்களுக்கு ரக்ஷகான்று, பிறரும் தங்களுக்கு ரக்ஷகரன் றென்றுகைவாங்கின தரையில் தான் படிக னாகிறது - சOW) பற்றிலார்பற்ற நின்றா னாகையாலேயிறே.