பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/544

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134.; தக்வக்ரய வ்பாக்பா நம் தாங்களும் பிறரும் தஞ்சமல்லாதபோது தான் தஞ்சமாய், ஸாந்தீபிரீபுத்ரனையும், வைதிகன் புத்ரர்களையும் மீட் டுக்கொண்டுவந்தாப்போலே அரிய செய்தும், அவர்க ளபேஷிதங்களைத் தலைக்கட்டியும், அவர்களுக்கு த்ரு வபதம்போலே பண்டில்லாதவற்றையுமுண்டாக்கியும், (ஸாந்தீபிநீபுத்ரனையும், வைதிகன் புத்ரர்களையும் மீட்டுக்கொ ண்டுவந்தாப்போலே அரியன் செய்தும், அவர்களபேஷிதங்களைத் தலைக்கட்டியும்) இது - ஸத்யகாமத்வகார்யம். (சமஎ) "மாதவத் தோன் புத்திரன் போய் மறிகடல்வாய் மாண்டானை என்கிறபடியே, நெடுங்காலத்திலே கடல் கொண்டுபோன ஸாந்தீபிரீ புத்ரனையும், (ச) அ ) பிறப்பகத்தேமாண்டொழிந்த பிள்ளைகளை நால்வரையும் என்கிறபடியே, ஐகித்தபோதே, (சக) என்னுடைமனைவி காதல் மக்களைப் பயத்தலும் காணாள் என்கிறபடியே, பெற்ற தாயும் தர்பிக்கப்பெறாதபடி நாய்ச்சிமார் தங்கள் ஸ்வாதந்த்ர்யத்தாலே உழைப்பிக்க, (சகல)" தப்பின பிள்ளைகளை என்கிறபடியே, கைதப் பிப்போய் * சுடரொளியாய் நின்ற தன்னுடைச்சோதி பிலே கிடந்த வைதிகன் புத்ரர்களையும், (சபா) உருவுருவேசொடுத்தான்' என்றும், (சாக்க) உடலொடுங்கொண்டு கொடுத்தவனை என்றுஞ் சொல் லுகிறபடியே, அவ்வவ ரூபங்களோடே மீட்டுக் கொடுவந்து கொடுத் தாப்போலே, துஷ்கரங்களைச் செய்தும் ஆஸ்ரிதர் அபேக்ஷிதங்க ளைத் தலைக்கட்டுகிறது - (சகக) (சூரி காக்ஷண விஷயொ 8நொ ரயிலிகான் ஸொ வர கிம ெதா வ தீ திஸதகா 28 என்கிற ஸத்யகாமனாகைபாலேயிறே. 'ஸத்ய மாமனாகைபாவது - ஸாந்திபிரீ புத்ரனைக்கொடுவந்தாப்போலே, ஸகலாபேஷிதங்களும் முடிக்க வல்லனாகை. என்றியே நடுவிற்றிருவீதிப்பிள்ளை பட்டர், தத் வத்ரயத்திலே யருளிச்செய்தது. (அவர்களுக்கு, த்ருவபதம்போலே பண்டில்லாதவற்றையும் முண்டாக்கியும்) இது - ஸத்யஸங்கல்பத்வகார்யம். உத்தா போத