பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/545

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

G ஈஸ்வரப்ரகரணம். ஆக தந்தாம் ஸ்வம் தாந்தாம் விநியோகம் கொண்டாப்போ லேயிருக்க தன்னையும் தன்னுடைமையையும் வழங்கி, அ வர் கள் கார்யம் தலைக்கட்டினால்தான் க்ருதக்ருத்ய னாய், புத்ரனான த்ருவனுக்கு, ஸ்வர்க்கத்தினுடைய ஊர்த்வாவதியிலே அபூர்வமாயிருப்பதொருபதம் கல்பித்துக் கொடுத்தாப்போலே, ஆர்தர்க்குப் பண்டில்லாதவற்றையு முண்டாக்குகிறது - அபூர்வ போக்யங்களை ஸ்ருஷ்டிக்கவல்ல அமோகஸங்கல்ப னாசையாலே யிறே . ஸ தயஸங்கல்பனாகையாவது - த்ருவபதமபோலே பண் டில்லாத வற்றையுமுண்டாக்கவல்லனாகை என்று, இதுவும்பட் டர்தாமேயருளிச்செய்தாரிறே. (தம் தாம்ஸ்வம் தாம் தாம் விதி யோகங்கொண்டாப்போலே யிருக்கத் தன்னையும் தன்னுடைமை யையும் வழங்கி) இது-ஒளதார்யகார் பா. (சக) 'வாடிவஸகல செத்தாலி தாய-கைய - ' என்றபடியே, தங்களுடைமை யைத் தாங்கள் விநியோகங் கொள்ளுமாபோலே விநியோகம் கொள்ளலாம்படி, ஆத்மாத்மீயங்களை அம்ரிதர்க்குக் கொடுக்கிறது - கொடுத்தோம் என்னு மபிமா நம் தன்னெஞ்சிலில்லாதபடியாக வும், கொள்ளுமவர்களுக்கு ப்ரத்யுபகாரந்தேடி. நெஞ்சாறல்பட வேண்டாதபடியாகவும் கொடுக்கும்பரமோதாரனாகையாலேயிறே. (அவர்கள் கார்யம் தலைக்கட்டினால், தான் க்ருதக்ருத்யனாய்) இது-க்ருதித்வகார்யம்! ஆஸ்ரிதர் கார்யந்தலைக்கட்டினால், அவர்கள் க்ருதக்ருத்யராகையன்றிக்கே, (சாநங) "சு விஷிவ வலஜாயா' இத்யாதிப்படியே, தான் க்ருதக்ருத்யனாகிறது - ஆஸ்ரிதாக்ஷ ணம் பெற்றால், பேறு தன்ன தாயிருக்கும் ஸ்வபாவத்தாலேயிறே.

  • க்ருதியாவது - ஆஸ்ரிதருடையவபேக்ஷிதம் பூர்ணமானால்,

தான்க்ருதக்ருத்யனாகை. என்றிறே பட்டரும் அருளிச்செய்தது - + [பா] க்ருதித்வமாவது.