பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/546

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 . கத்வத்ரய வ்யாக்யாநம் தான் செய்த நன்மைகளொன்றையும் நினையாதே அவர் கள் செய்த ஸுக்ருதலவத்தையே நினைத்து, அநாதிகா லம் வாஸிதங்களான ரஸங்களை மறக்கும்படி யெல்லா தரையிலும் இனியனாய்,பார்யா புத்ரர்கள் குற்றங்களைக் காணாக் கண்ணிட்டிருக்கும் புருஷனைப் போலே, அவர்கள் குற்றங்களைத் திருவுள்ளத்தால் நினையாதே, (தான் செய்த நன்மைகளொன்றையும் நினையாதே, அவர்கள் செய்தஸ்-க்ருதலவத்தையே நினைத்து) இது - க்ருதஜ்ஞதாகார்யம்; தன் திறததிலே யொருபா ணோக்திமுதலானஸக்ருதலேUமத்தை ப்பண்ணினால், அவர்களுக்குத் தான் எல்லா நன்மைகளுஞ் செய் தாலும் அவற்றை யொன்றையும் நினையாதே, அவர்கள் செய்த ஸ்-க்ருதல்வத்தையே நினைத்திருக்கிறது - செய்த நன்றியறியுமவ னாகையாலேயிறே. (க்ருதஜ்ஞனாகையாவது - ஆஸ்ரிதருடைய ஸ்க்ருதலவ ந்தை யொன்றையும் நினைத்து, தான் செய்த நன் மைகளொன்றும் பாராதேயிருக்கை என்று, இதுவும் பட்டரரு ளிச்செய்தார். (அநாதிகாலம் வாஸிதங்களான ரஸங்களை மறக் கும்படியெல்லாத பையிலும் இனியனாய்) இது - மாதுர்யகார்யம். அநாதிகாலமே பிடித்துக்கொளுத்திக்கிடக்கிறப்ராக்ருதவிஷயாஸ் ங்களை விஸ்மரிக்கும்.//y- ஸi வாவஸ்த்தையிலும் இனியனாகிறது - (சகசா) ஸவ - ர ஸ. என்கிறபடி யே, நிரதிபலய போக்யனாயிருக் கையாலேயிறே. (பார்யாபுத்ராதிகள் குற்றங்களைக் காணாக்கண்ணிட்டிருக் கும் புருஷனைப்போலே, அவர்கள் குற்றங்களைத் திருவுள்ளத்தா லே நினையாதே) இது-கா துர்யகார்யம். பார்யா புத்ராதிகளோடே கூடி வர்த்திப்பானொரு புருஷன், அவர்கள் செய்கிற குற்றங்களைக் கண்டி ருக்கச் செய்தேயும் காணாதாரைப் போலே யிருக்குமா போலே ஆஸ்ரிதர் செய்த குற்றங்களைக் கண்டிருக்கச் செய் தேயும் திருவுள்ளத்தால் நினையாதிருக்கிறது - ஆப்பரித் தோஷங் களைத் தெரியாதபடி மறைக்கவல்ல சதுரனாகையாலேயிறே.