பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/547

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஈஸ்வரப்ரகரணம். குற்றங்களைப் பெரியபிராட்டியார் காட்டினாலும் அவளோடே மறுதலைத்துத் திண்ணியனாய் நின்று ரக்ஷித்து, காமிகி யுடைய அழுக்கு உகக்கும் காமுகனைப்போலே, அவர் கள் தோஷங்களை போக்யமாகக் கொண்டு அவர்கள் பக்கல் கரணத்ரயத்தாலும் செவ்வியனாய், பிரிந்தால் அவர்கள்வ்யஸநம் குளப்படியென்னும்படிதானீடுபட்டு வர்த்திப்பானொருபுருஷன், அவர்கள் செய்கிற குற்றங்களைக் கண் டிருக்கச் செய்தேயும் காணாதாரைப் போலே யிருககுமாபோலே, ஆஸ்ரிதர் செய்த குற்றங்களைக் கண்டிருக்கச் செய்தேயும் திருவுள் ளத்தால் நினையாதிருக்கிறது - ஆஸ்ரித தோஷங்களைத் தெரியாதப் டி மறைக்கவல்ல சதுரனாகையாலேயிறே. (குற்றங்களைப் பெரிய பிராட்டியார் காட்டினாலும் அவளோடே மறுதலைத்துததிண்ணிய னாப் நின்று ரக்ஷித்து ) இது - ஸ்த்தைாயகார்யம். சொன்னது செய்யவேண்டும்படி தனக்கு அபிமதையாய், சேதநர் குற்றங் களைப் பொறுப்பித்துச் சேரவிடும் பெரியபிராட்டிரர் (சகரு) தாமரையாளாகிலும் சிதகுரைக்கு மேல்" என்கிறபடியோ, குற் றங்களைக்காட்டினாலும், (சகரு) என்னடி யாரது செய்யார் செய்தா. ரேல் நன்று செய்தார் என்று, அவளோடே மறுதலைத்து நிச்ச லனாப் நின்று ரக்ஷிக்கிறது - ஸ்ததிர ஸ்வபாவனாகையாலேயிறே; (காமி நியுடைய அழுக்கு 2 கக்கும் காமுகனைப்போலே, அவாகள தோஷங்களை போக்கியமாகக்கொண்டு) இது - பரணயிதவகராயம். காமி விஷயத்தில் பராவண்யத்தாலே அவளுடம்பிலழுக்னக விரும் பும் காமுகனைபபோலே, அம்ரிதரானவர்களுடைய பரக்ருதிஸம் பந்தாதிதோஷங்களை போக்யமாகககொளளுகிறது - பரமப்ரண யியாகையாலேயிறே. (அவர்கள் பக்கல் கரணத்ரயத்தாலும் செவ் வியனாப்) இது - ஆர்ஜவகார்யம். மநோவாக்காயங்கள் மூன்றிலும் செவ்வைக் கேடராயிருக்குமவர்கள் பக்கலிலே, நீரேறாமேடுகளில் லே விரகாலே நீரேற்றுவாரைப்போலே, தன்னையமைத்து த்ரிவித காரணங்களாலும் செவ்வியனாய்ப் போருகிறது - ருஜுஸ்வபாவ னாகையாலேயிறே. (பிரிந்தால் அவர்கள் வ்யஸநம் குளப்படி யென்னும்படி தான் ஈடுபட்டு ) இது - மார்த்தவகார்யம். (சகசு) <i -ாவலாளுஜீவிஷெ.) என்றால் (சக) - நஜீவெயகூண 1125 18