144 தத்வத்ரய வ்யாக்யாநம். உ. ஸ்வஸங்கல்பத்தாலே செய்கையாலே, இதுதான் வருத் தமற்சிருக்கும். உக. இதுக்கு ப்ரயோஜகம் கேவலலீலை. நகவெ மெகாந என்கிறபடியே, அவித்யாதி தோஷ பாதிபடனும், தனக்கொரு நியாமகரின்றிக்கே யிருப்பானொருவ னாகையாலே, தன்னிச்சையொழிய ஹேத்வந்தரமில்லை யென்ற படி. (சாட்டு) சுவிடிவிuெmஷி தாது வ.உயn8 நிலவஸத் காணகவெலெெரவ-டியித-0டியார் ந8 நாடி வாடி ஜெஆ ெெயவவாவா நகரொவே கதிஹோமிநே ம ககாணா வவிகொாகிணீ! (சங்க ) வ உயஸயேவ ஒவo wரீ ெெரகவெwoவாடிவிடி விசாவ ஜெயாவிஜJணா நவேவி கசிவகஜாவா வித ரேத ய - நவ நரஸிவி நிர்வ கீல் வலி வலக்ஷே என்றிறே! பட்டரருளிச்செய்தது. உ0. இதபடி, இச்சையாலே யானாலும் இது தான் ஆயாஸ் ரூபமாயிருக்குமோ? என்ன வருளிச்செய்கிறார் ; (ஸ்வஸங்கல்பத் தாலே செய்கையாலே இதுதான் வருத்தமற்றிருக்கும்) என்று. அதாவது - யத்ரரூபமான காயிகவ்யாபாரத்தாலன்றிக்கே, அயத் நமான மாநஸவ்யாபாரரூபஸங்கல்பத்தாலே செய்கையாலே, இந்த ஜகத்ஸ்ருஷ்டி ரூபவ்யாபாரந்தான் அவனுக்கு அநாயாஸமா யிருக்கு மென்கை.(சஙன) ஸொகாயே தவஹ-- நாவை, ஜாயெயெதி (சஙஅ ) ( 8 நெெஸவஜ ம த ரஷி.வvoஹார கரொ தியா | கஸாகிவடிவணெகியா - டி விழா: (சங்க) "நினைந் தவெல்லாப்பொருள்களுக்கும் வித்தாய்முதலிற்சிதையாமே மன ஞ்செய்ஞானத்தின் பெருமை” என்னக்கடவதிறே. (உக) அநாயாஸமாயிருந்ததேயாகிலும், அவாப்த ஸமஸ்த காம தயா பரிபூர்ணனாயிருக்கிறவனுக்கு இந்தவ்யாபாரத்தால் ப்ர யோஜாமென்? என்ன வருளிச்செய்கிறார்; (இதுக்கு ப்ரயோஜநம் கேவலலீலை) என்று. அதாவது - இந்த ஜகத்ஸ்ருஷ்டி ரூப வ்யாபா ரத்துக்கு ப்ரயோஜநம் வெறும் லீலையென்றபடி. லீலையாவது - தா தாத்விகாஸ்மொழிய காலாந்தரத்தில் வருவதொருபலத்தைக்கணி
பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/554
Appearance