பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/556

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 தத்வத்ரய வ்யாக்யாநம். உஉ. ஆனால், ஸம்ஹாரத்தில் லீலைகுலையாதோவென்னில் ; உக. ஸம்ஹாரந்தானும் லீலையாகையாலே குலையாது. னாகையாலே, ஸகலாத்மாக்களையும் புகதேவமுக்தராக்கவல்லனா யிருக்கச் செய்தேயும், ஸ்வாதீநஸ்வரூபஸ்த்தித்யாதிகரானவாத்மாக் களை கர்மத்தை வ்யாஜீகரித்துக் கைகழியவிட்டு , UDாஸ்த்ரமர்யா தையிலே வரவர வங்கீகரிப்பனென்றிருக்கிறவிது லீலாரஸேச் சையாலேயிறே. லீலாவிபூதியென்றியே இது தனக்கு நிரூபகம், ஆகையாலே, இவ்விபூதியில் வீலையே ப்ரசுரப்ரயோஜநமாய்ச் செல் லுகையாலே, ஸுத்ரகாராதிகளெல்லாரும், ஸ்ருஷ்டிப்ரயோஜ நம்-லீலையேபாகச்சொல்லுகையாலே, இவரும் கேவலலீலை என் றருளிச்செய்தாராயிற்று. (உ) இப்படி ஜகத்ஸ்ருஷ்டி பண்ணுகிறது-லீலார்த்தமாகவா கில், ஸம்ஹாரதமையில் லீலைகுலையாதோ வென்கிற பங்கையை யநுவதிக்கிறார் ; (ஆனால், ஸம்ஹாரத்தில் லீலைகுலையாதோ வென் னில்) என்று. (உக) அத்தைப் பரிஹரிக்கிறார் ; (ஸம்ஹாரந்தானும் - லீலை யாகையாலே குலையாது) என்று. அதாவது - கொட்டகமிட்டுவிளை யாடுகிற்பாலர்க்கு, இட்டகொட்டகந்தன்னை. மீளவழித்துப்பொக டுகிறது தானும் லீலையாயிருக்குமாபோலே, இவற்றை ஸம்ஹரிக் கைதானும் ஸ்ருஷ்டியோபாதி லீலையாயி ருக்கையாலே, எப்போ தும் லீலை குலையாதென்றபடி. (சசசு) சுவில ல வ நா கலெஸ் வலமாழினெ என்றும், (சாரும்)" நிவில்ஜமடி - ஒயவிவலய்வ', கான்றும், ஸ்ருஷ்டி யோபாதி ஸம்ஹாரத்தையும் அவனுக்கு லீலை யாக வருளிச்செய்தாரிறே எம்பெருமானார். ஆக, இதுக்குக்கீழ் ஈஸ்வரனே ஜகத்துக்கு காரணமென்றும், இவன் காரணமாகிறது ஹேத்வந்தரங்களாலன்று; ஸ்வேச்சையா லேயென்றும், ஸங்கல்பமாத்ராவக்லுப்தமாகையாலே, இதுதான் அநாயாஸமாயிருக்குமென்றும், இது தனக்கு ப்ரயோஜநம் லீலை யென்றும் சொல்லி நின்றது.