பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/557

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஈஸ்வரப்ரகரணம். 147 உச. இவன், தானே ஜகத்தாய்ப் பரிணமிக்கையாலே, உபா தாகமுமா யிருக்கும். (உச) இனி, இவனுக்கு ஜகத்தைப்பற்றவுண்டான காரணத் வம், கடபடாதிகளைப்பற்ற குலாலாதிகளுக்குண்டான காரணத் வம் போலே, நிமித்தத்வ மாத்ரமோவென்கிற பலங்கையிலே, உபா தாருகாரணமும் இவனே யென் னுமத்தை யருளிச் செய்கிறார்; (இவன் தானே) என்று தொடங்கி. லோகத்தில், கார்யோத்பத்தி யில் காரணம் நிமித்தோபாதாநஸஹகாரிரூபேண பரிவிதமாயிருக் கும். இதில், நிமித்தகாரணமாவது - உபாதாநமான வஸ்துவை கார்யரூபேண விகரிப்பிக்கும் கர்த்த்ருவஸ்து. உபாதாந காரண மாவது - கார்யரூபேண விகரிக்கைக்கு யோக்யமான வஸ்து. ஸஹகாரிகாரணமாவது- கார்யோத்பத்திக்கு உபகரணமான வஸ்து; கடபடாதிகளுக்கு குலால குவிந்தாதிகள் சிமித்தமாய், ம்ருத் தந்த் வாதிகள் உபாதாநமாய், தண்டசக்ரவேமாதிகள் ஸஹகாரியா யிருக்கும். இங்ஙனன்றிக்கே, ஜகத்ரூபகார்யோத்பத்தியில் ஈம் வானே தரிவிதகாரணமுமாயிருக்கும். எங்ஙனே யென்னில்; (சஙள்) (வஹ --ஸா என்கிற ஸங்கல்பவிஸிஷ்டனாய்க்கொண்டு நிமி த்தகாரணனாயும், நாமரூப விபாகாநர் ஹமாம்படி தன்னுடனே கூடிக்கிடக்கிறஸஷ்ம சிதசித்விஸிஷ்டனாய்க்கொண்டு உபாதாக காரணமாயும், ஜ்ஞாநஸக்த்யாதிவிஸிஷ்டனாய்க்கொண்டு ஸஹகா ரிகாரணமாயுமிருக்கும். ஆகையாலே, உபாதாநகாரணமும் இவனே யென்கிறார். 'இவன் என்று, கீழ் நிமித்த காரணமாகச் சொன்ன ஈஸ்வ ரனைப்பராமர்ப்பிக்கிறது. சிதசித்துக்கள் இரண்டும் அப்ருதக்ஸித்த விஷேணமாய்க் கொண்டு, தானென்கிற சொல்லுக்குள்ளே அந்தர்ப்பூதமாம்படியிருக்கையாலே, தானே ஜகத்தாய்ப் பரிண மிக்கையாலே என்கிறார். உபாதாநமுமாயிருக்கும் என்று, கீழ்ச் சொன்ன நிமித்த காரணத்வத்தோடே உபாதாத காரணத்வத்தை யும் ஸமுச்சயிக்கிறது. - இத்தால், ப்ரஹ்மத்தினுடைய ஜகத்காரணத்வத்தை ப்ரதி பாதிக்கிற வேதாந்த ஸுத்ரத்தில் நிமித்த காரணத்வத்தை ஸாதி த்த வாந்தாம், (உடு) வசு] திரவ கிஜாமJஷாநா ந - வ