பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/561

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஈஸ்வரப்ரகாணம். 151 கூ0. ஈஸ்வரன் ஸ்ருஷ்டிக்கையாவது - அசித்தைப் பரிணமிப் பிக்கையும், சேதார்க்கு ஸ்ரீரேந்த்ரியங்களைக் கொடு த்து ஜ்ஞாந விகாஸத்தைப் பண்ணுகையும். ஙக. ஸ்த்திதிப்பிக்கையாவது - ஸ்ருஷ்டமான வஸ்துக்களி லே, பயிருக்கு நீர்நிலைபோலே, அநுகூலமாக ப்ரவே சித்து நின்று ஸர்வ ரக்ஷைகளையும் பண்ணுகை. ஜாவீ நீள நள (சுஜொ நிக ழா ழுதொயமவ - மாணா' இத்யாதி ஸ்ருதி ஸ்ம்ருதிகளில் சொல்லுகிறபடியே, நித்யமாயிரு ந்துள்ளவசித்தையும் சித்தையும் ஈஸ்வரன் ஸ்ருஷ்டிக்கையாவது தானே தென்னு மாகாங்க்ஷையிலே யருளிச்செய்கிறார்; (ஈஸ்வரன் ஸ்ருஷ்டிக்கையாவது) என்று தொடங்கி, கீழ், ஜகத்காரணபூத னாகச் சொல்லப்பட்ட விஸ்வரன் சேதநா சேதநாத்மகமான ஜகத் தை ஸ்ருஷ்டிக்கையாவது-(சசு) - த88வரொஉெவண கீவைதி என்கிறபடியே, தன்னோடு அவிபக்தமாய்க்கிடந்த தமஸ்ஸ்ஸப்த வாச்யமானவசித்தை - (சகா அ)" தகலுயா --மவா நவ தொ வ) ஜய நிலை | ஹேர்ம - தாவ தளஜாவோடி - IVாவஸீத கொந-டி: என்கிறபடியே, ஸ்வப்ரேரண விமேஷத்தாலே ஸ்வஸ்மாத் விபத்தமாக்கி, அநந்தரம் அக்ஷராவஸ்த்தமாக்கி, அது தன்னைப் பின்பு அவ்யக்தா வஸ்தமாக்கி, அத்தை வ்யக்தUஸப்த வாச்யமான ஸமஷ்டி வ்யஷ்டிரூப ஸமஸ்தகார்யங்களுமாம்படி பரி ணமிப்பிக்கையும், (சசுக) 'சுவிடிவிலெஷி தாவ உயn8 நி vo ஸாத என்கிறபடியே, கரணகளேபர விதுரனாய், போக (லொ ம ) மோக்ஷ Uுந்யனாய், அசிதவிபேஷிதனாய்க்கிடந்தசேதா னுக்கு, போகஸ்தாநமான ஸரீரத்தையும், போகோபகரணங்க ளான விந்த்ரியங்களையும் கொடுத்து, போகமோக்ஷ பாகித்வா நர் ஹனாம்படி முன்பு ஸங்குசிதமாய்க்கிடந்த ஜ்ஞாநத்தினுடைய விகாஸத்தைப் பண்ணுகையுமென்கை. சேதந்னுக்கென்றவிது. ஜாத்யேகவசம். அநந்தரம், ஸ்திதிஸம்ஹாரங்களினுடைய ப்ரகாரங்களை யுமருளிச் செய்யவேணுமென்று திருவுள்ளம்பற்றி, ப்ரதமம்ஸ்த் திதியினுடைய ப்ரகாரத்தை யருளிச்செய்கிறார்; (ஸ்த்திதிப்பிக்