பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/562

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 தத்வத்ரய வ்யாக்யாநம். கூஉ. ஸம்ஹரிக்கையாவது அவிநீதனான புத்ர னை பிதாவிலங் கிட்டு வைக்குமாபோலே, விஷயாந்தரங்களிலே கை. வளருகிற கரணங்களைக் குலைத்திட்டுவைக்கை கை பாவ து) என்று தொடங்கி. ஸ்த்திரிக்கையாவ தென்னாதே, ஸ்த்திநிப்பிக ைகயாவதென்றது-ஸ்ததி தியாவது-ஸ்ருஷ்டி ஸம ஹா ரங்கள் போலே கர்த்தருகதமன்றிக்கே, ரக்ஷணததுக்கு கர் மீப விக்கிற வஸ்துகதமாயிருப்பதொன்றாகையாலே, ஸ்த்திதிப்பிக் கையே கர்த்த்ருவ்பாபாரமாகையால். (ஸ்ருஷ்டமான) இத்யாதி. அதாவது (சஎ) 'கதJஷா என்கிறபடியே, தன்னாலே ஸ்ருஷ்டமான வஸ்துக்களிலே, பயி ருக்கு ரக்ஷ கமாய்க்கொண்டு அநுகூலமாய் நிற்கும் நீர்நிலைபோலே (சஎO) (இடெவா ந-வாவிபாசு என்கிறபடியே தத்ரக்ஷணாது கூலமாக வுள்ளே ப்ரவேசித்து நின்று, தத்த தவஸ்த்வ நுகுண மான ஸர்வ ரக்ஷைகளையும் பண்ணுகை யென்கை, அநுப்ரவே Uஈப்தத்திற்கு அநுகூலதயாபரவேஸம இவர்க்கிவ்விடத்தில் விவ க்ஷதம. இத்தால் - ஸ்த்திதிப்பிக்கையாவது-நிலைப்பிக்கை யாகை யாலே, தத்க்ஷணங்களைப் பண்ணுகை யென்றதாயிற்று. (62) அநந்தாம், ஸம்ஹாரப்ரகாரத்தை யருளிச் செய்கிறார்; (ஸம்ஹரிக்கையாவது) என்று தொடங்கி, அதாவது-(ரு)"விவிதா டிெ ஹவvoவ திpே:சாய நிவெடுது என்கிறபடியே, ஸ்வஸ் மாஸ்ரயணத்தைப் பண்ணி உஜ்ஜீவிக்கைக்கு உறுப்பாகத் தான் கொடுத்த காரணங்களைக் கொண்டு தன்னை வழிபடுகையன்றிக்கே, பாஹ்யவிஷய ப்ரவணனாப்ப்போ கப்புக்கவாறே, விதிநிஷேதவம் யனாய் ஒடுங்கிவர்த்தியாமல், வைரசா ரியான புத்ரனை ஹிதபா னான பிதாவானவன் ஒரு வ்யாபாபாாஹனல்லாதபடி விலங்கை யிட்டு ஒடுக்கி வைக்குமாபோலே, தன்னை யொழிந்த விஷயங்க ளிலே அதி ப்ரவணமாய் நடக்கிற காரணங்களைக் குலைத்து ஒடுக்கி விட்டு வைக்கை யென்கை. (ஙக)இனி, இந்த ஸ்ருஷ்ட்யாதிகள் தான் ப்ரத்யேகம் சதூர் விதமாயிருக்கையாலே, அத்தையும் தர்பபிப்பிக்கைக்காக வருளிச்