பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/563

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

153 ஈஸ்வாப்ரகரணம். நா. இம்மூன்றும் தனித்தனியே நாலு ப்ரகாரமாயிருக்கும். ங ச . ஸ்ருஷ்டியில், ப்ரஹ்மாவுக்கும், ப்ரஜாபதிகளுக்கும், காலத்திற்கும், ஸகல ஜந்துக்களுக்கும் அந்தர்யாமி யாய், ரஜோகுணத்தோடே கூடி ஸ்ருஷ்டிக்கும். கூடு. ஸ்த்திதியில், விஷ்ண்வாதிருபேண அவதரித்து, மந்வாதி முகேந ஸாஸ்த்ரங்களை ப்ரவர்த்திப்பித்து, நல்வழி காட்டி, செய்கிறார். (இம்மூன்றும், தனித்தனியே நாலு ப்ரகாரமாயிரு க்கும்) என்று. (ச எக)"உதவி மாமாவைஸர ஷ ள வத-ய-ர வல்லி தலிகள் | உஉயஹகரெராக கெ வதரெமொ ஐ நாடி- ந: 1 ' என்னக்கடவதிறே. கூச. (ஸ்ருஷ்டியில்) இத்யாதி; அதாவது -ஸ்ருஷ்டியில் வந் தால், சதுர்த்தபபுவந ஸ்ரஷ்டாவாய் ஸமஷ்டி புருஷனான ப்ரஹ் மாவுக்கும், அவனாலே ஸ்ருஷ்டராய் நித்யஸ்ருஷ்டி கர்த்தாக்க ளான தபஸப்ரஜாபதிகளுக்கும், ஸ்ருஷ்டிக்கு அபேக்ஷிதமான கா லத்திற்கும், ஒன்றுக்கொன்று உத்பாதகங்களான ஸகல ஜந்துக் களுக்கும், தத்தத்பாவ்ருத்திகளடையத் தன் பக்கலிலே பர்யவ ஸிக்கும்படி, அந்தராத்மாவாய், ப்ரவ்ருத்திஹேதுவான ரஜோகு ணவிஸிஷ்டனாய்க்கொண்டு ஸ்ருஷ்டிக்கு மென்கை.(சஎஉ) "வணகெ நா~ெ நவறாள வ த வ க - தி -48ரங்ரீேவிகிா ? வ தயவே ஜா நா8 ந.) மாமகன் காரைதீயவரow ஸவம் மாதா நிவாவா: உ த வ த -ய-மாஸovரஷள வதக்கெ Soள ஜொமண. என்னக்கடவதிறே. கூடு. (ஸ்த்திதியில்) இத்யாதி. அதாவது - ஸ்த்திதியில் வந் தால் (சஎங) "யெ விரிவி மிரooளியாேவ தாரா?" என்கிற விஷ்ண்வ வதாரம் தொடக்கமாக, (சஎச) "வஸ் - நா கிரமாவே காது (சஎரு) "எந்நின்றயோநியுமாய்ப் பிறந்தாய் என்கி றபடியே அநேகாவதாரங்களைப்பண்ணி, (சஎசு) வெகி 8 நாவடி ஜெஷஜg" என்று, ஆப்ததமனாக ஸ்ருதிப்ரஸித்த 20 1125