பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/566

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 தத்வத்ரயவ்யாக்யானம். நாக்கிலே குறியிட் டஞ்சப்பண்ணும் மாதாவைப் போலே ஹிதபரனாய்ச் செய்கையாலும் வாராது. கூகூ. இவன்றான் " முந்நீர் ஞாலம்படைத்த வெம்முகில்வண் ணன் என்கிறபடியே ஸவிக்ரஹனாய்க்கொண்டு ஸ்ருஷ் ட்யாதிகளைப் பண்ணும். டிக்கிறவிது - விஷமஸ்ருஷ்டிக்குறுப்பான சேததருடைய கர்மமடி யாகச் செய்கையாலும், துாகிகளாக ஸ்ருஷ்டிக்கிறவிது-தனக்கு ரோககரமான மண்ணை விரும்பித் தின்ன ப்ரஜையை மேலே தின்னாதபடி நாக்கிலேகுறியிட்டு மண் தின்ன பயப்படும்படி பண் ணும் ஹிதபரையான மாதாவைப்போலே, இவர்கள், மேல் துக ஹேதுவான கர்மங்களைப் பண்ண வஞ்சும்படி ஹிதபரனாய்ச் செய்கையாலும், வைஷம்ய நைர்கக்ருண்யங்களிரண்டும் இவனு க்கு வாராதென்கை. இத்தால், (ச)"ெெவஷe) ெெநவ - ணெ ,நவபாவே க்ஷகாசு என்கிற வேதாந்த ஸத்ரார்த்தத்தை யருளிச் செய் தாராயிற்று. (சக) "நிகொளுதவிகா -மண்ஜைமவித, கா- வ வெகூடி வாஜகவாஜமெஷிது வெஷ8) நிவ-Jண க பொ ந-வல் - கி., ஹவ-ம் வலவிவாதயொ அரண் என்று இது தன்னை பட்டரும் அருளிச்செய்தாரிறே. நக ஆக,' ஸகலஜகத்ஸர்க்கஸ்த்திதி ஸம்ஹாரகர்த்தாவாய்" என் றத்தை யுப்பாதித்தாராய் நின்றார் கீழ்; அநந்தரம், 'விலக்ஷணவிக் ரஹயுக்தனார் என்றத்தை யுப்பாதிப்பதாக வுபக்ரமிக்கிறார்; (இவ ன்றான்) என்று தொடங்கி. நடுவு சொன்ன அர்த்தாதி சதுர்வித புருஷஸமாஸ்ரயணீயத்வமும், தர்மாதி சதுர்விதபல ப்ரதத்வமு மாகிற விவை யிரண்டையும் உபபாதியா தொழிவானென்னெ ன்னில், (ச) "காராணத - யெய (ச அக) "யொவ வா ணoவிடியா சிவ-வ- இத்யாதியிற் சொல்லுகிறபடியே, காரண வஸ்துவே உபாஸ்யமும், ஆஸ்ரயணீயமு மாகையாலே, காரணத்வஞ் சொன்ன போதே, (கூறo) உக-வி-யாஜெக ரே என்கிற சதுர்வித புருஷ ஸமாஸ்ரயணீயத்வமும், (சஅச) மவதே உவவதெ. என்கிறபடியே, பலப்ரதத்வஹேதுவான .