பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/567

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(57 ஈஸ்வரப்ரகரணம். 40. விக்ரஹந்தான் ஸ்வருப குணங்களிலுங் காட்டில் அத் யந்தாபிமதமாய், ஸ்வாங்ருபமாய், ஸர்வபக்தியோகம், கீழே உக்தமாகையாலே, தர்மாதி சதுர்வித பலப்ரதத்வமும் அர்த்தாத் உக்தமென்னும் நினைவாலும், அவற்றில் உபபாத நீயாம்பலம் மிகவுமில்லாமை பாலும் ததுபாதாநம் பண்ணி ற்றிலர். ஆகையாலே, கீழ்ச்சொன்ன காரணத்வத்தோடேவிக்ரஹ யோகத்துக்கு அந்வயத்தைச் சொல்லிக்கொண்டு கிளருகிறார்; (இவன்றான் (சு) "முந்நீர் ஞாலம் படைத்த வெம்முகில் வணணன . என்கிறபடியே, ஸ விக்ரஹனாப்க்கொண்டு ஸ்ருஷ்ட்யாதிகளைப் பண்ணும்) என்று. அதாவது - இப்படி ஜகத்ஸர்க்காதி கர்த்தாவாகச் சொல்லப் பட்ட விவன்றான், எனக்காக, ஆற்று நீர் ஊற்று நீர் வர்ஷஜலமே ன்று மூன்று வகைப்பட்ட நீரை யுடைத்தான ஸமுத்ரத்தோடே கூடி ன ஜகத்தை ஸ்ருஷ்டித்த வர்ஷ-கவலாஹகம் போலே யிருக் கிறவடிவை யுடையவனே யென்று, ஆழ்வாருடைய திவ்யப்ரபந் தத்திற் சொல்லுகிறபடி யே, விக்ரஹ ஸஹிதனாய்க்கொண்டு ஸ்ருஷ்டி ஸ்த்திதி ஸம்ஹாரங்கள் மூன்றையும் பண்ணுமென்கை. " முகில்வண்ணன் என்கிறவிது - ஒளதார்யகுணபரமாக, வ்யாக் யாதாக்கள் பலரும் பாக் பாநம் பண்ணினார்களேயாகிலும், விக் ரஹபரமாக விவரருளிச் செய்கையாலே, இங்ஙனுமொரு யோஜ னையுண்டென்று கொள்ள வேணும். ஒன்றுக்குப் பல யோஜனையு முண்டாயிறேயிருப்பது. ச0. இனி, இந்த விக்ர ஹத்தினுடைய வைலக்ஷண்யத்தை யொ ருசூர்ணையாலே விஸ்தரேண உபபாதிக்கிறார்; (விக்ரஹந்தான்) என்று தொடங்கி. ஸ்வரூப குணங்களிலுங்காட்டில் அத்யந்தாபி மதமாகையாவது - ஆநந்த மயமானஸ்வரூபமும் ஆநந்தாவஹமான குணங்களும் போலன்றியே, நிரதிஸ்யாநந்தாவஹமா யிருக்கை யாலே, அவற்றிற்காட்டிலும் மிகவுமபிமதமாயிருக்கை. (அரு) "உலாத ஹீ தாவிக்கொாஹொ என்னக்கடவதிறே. ஸ் வாநுரூபமாகையாவது - அநுரூபமாயிருக்கச்செய்தேயும் அபிம தமாயிருக்கு மவைபோலன்றிக்கே, தனக்கு அநுரூபமாயிருக்கை.