பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/568

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 தத்வத்ரயவ்யாக்யானம். நித்யமாய், ஏகரூபமாய், புத்தஸத்வாத்மகமாய், சேதரு தே ஹம்போலே ஜ்ஞாநமயமான ஸ்வரூபத்தை மறைக்கை யன் றிக்கே, மாணிக்கச்செப்பிலே பொன்னையிட்டு வைத்தாப் போலே யிருக்க, பொன்னுருவான திவ்யாத்ம ஸ்வரூபத்திற்கு ப்ரகாமுகமாய், நித்யமாகையாவது - ஸ்வரூபகுணங்களோபாதி அநாதி நிதா மாயிருக்கை. லோகத்தில் அவயவிகளுக்கு அநித்யத்வம் காண் கையாலே இதற்கும் அவயவித்வேந அநித்யத்வம் வாராதோ வென்னில்; வாராது. எங்குமொக்க அவயவஸம்பந்த மாத்ரமல்ல அநித்யத்வஹேது; அவயவாரப்தத்வம். அவயவ ஸம்பந்தமாத் ரமே அநித்யத்வ ஹேதுவாமாகில், கரசரணாத்யவயவ ஸம்பந் தமுண்டான வாத்மாவுக்கும் விநாஸம் வரவேணும்; இங்கு அப் படி அவயவாரப்தத்வத்தில் ப்ரமாணமில்லாமையாலே, இது கர சரணாத்யவயவ யோகியாகாநிற்கச் செய்தேயும் நித்யமாயே யிருக் கும் என்று, இப்படி விவரணத்திலே ஆச்சான்பிள்ளை யருளிச் செய்தாரிறே. ஏகரூபமாகையாவது வ்ருத்தி க்ஷயாதிவிகார ரஹிதமாயிரு க்கை. (ஙசு 2 ) வல ெசெகாவா -வர்ய என்னக்கடவ திறே. பத்தஸத்வாத்மகமாகையாவது - குணாந்தர ஸம்ஸர்க்க மில்லாத ஸத்வத்துக்கு ஆஸ்ரயமாயிருக்கிற அப்ராக்ருத த்ரவ்ய மே வடிவாயிருக்கை. (சஅ) நதவல வாக) காலாதி -: என்னக்கடவதிறே. சேதாதேஹம்போலேயித்யாதி - பொன்னுருவான திவ்யா த்ம ஸ்வரூபத்திற்கு ப்ரகாமுகமாகையாவது -UPத்தஸத்வாத்மக மாகையாலே, குணத்ரயாஸ்ரயமான சேதந தே ஹம்போலே ஜ்ஞாநமயமாகையாலே, தேஜோரூபமான ஸ்வரூபத்தை புறந் தோற்றாதபடி மறைக்கையன்றிக்கே, மாணிக்யத்தைச் செப்பாக ச்சமைத்து அதிலே பொன்னையிட்டு வைத்தால் உள்ளிருக்கிற பொன்னை அது புறம்பே நிழலெழும்படி தோற்றுக்குமாபோ