ஆர்த்திபிரபந்த வ்யாக்யானம். செங்கயல்வாவிகள் சூழ்வயல்நாளும் சிறந்த பெரும்பூதூர் சீமானிளையாழ்வார் வந்தருளியநாள் திருவாதிரை நாளே. (கூட) சங்கர = சங்கரன் மதம், பார்க்கர = பாஸ்கரன்மதம், யாதவ = யாதவ ப்ரகாசன் மதம் பாட்ட = பாட்டம் தம், ப்ரபாகார் தங்கள் மதம் = ப்ரபா கரன் மதம், (இவையெல்லாம) சாயவுற=நாசத்தை யடையா நி ஸ்ைேகயில், வாதியர் = வா தியர்களான ஸங்கராதிகளும், மாய்குவரென்று = ஜயமின்றி நசிப்பர்களென்று, சதுமறை = நாலு வேதங்களும், வாழ்ந்திடுநாள் = அர்த்த பௌஷ்கல்யத்தை யுடைத்தாய் அபிவிருத்த மாம் திவஸம், வெங்கலி= க் ரூ ரமான கலியும், இங்கினி வீறு நமக கிலையென்று = இவ்விடத்தி லினி நமக்கு ஸாம்ராஜ்பம் பண்ண முக்யமன் றென்று, மிகத் தளர்நாள் = மிகவும் நிலைகுலைந் திருக்கப்பண்ணுவதான திருநக்ஷத்ரம, மேதினி = பூமியும், நம்சுமை = நம் தலைச் சுமை, ஆறுமென = கழியுமென்று, துயர்விட்டு = துக்கத்தை விட்டு, விளங்கிய நாள் = ப்ரகாசியா நிற்கிற திருநக்ஷத்ரம், (இனி பூமியிலுண்டான அர்ச்சாஸ் தலங் களை யாதரிக்கு மவர்களாகையா லே) மங்கையராளி = திருமங்கை யாழ்வாருடையவும், பராங்குச = நம்மாழ் வாருடையவும், முன்னவர் = மற்ற பூர்வாசார்யர்களுடையவும், வாழ்வு = ஸஃபத்து, முளைத்திடுநாள் = அங்குரிக்கும் திருநக்ஷத்ரம், மன்னிய = பெரிய பெருமாள் நித்யவாஸம்பண்ணுகிற, தென்னரங்காபுரி = அழகிய அரங்கமாக்கரமும், மாமலை = பெரிய திருமலையும், மற்றும் = மற்றுமுண டான திவ்யதேசங்களும், உவநதிருநாள் = அருந்திக்கும் திருக்ஷேத்ரம். செங்கயல் வாவிகள் = சிவந்தழகிய மதஸ்யங்களையுடைய தடாகங்களால், சூழ் = சூழப்பட்டிருக்கிற, வயல் = விளை வயல்களினாலே, நாளும் = நித்ய மாக உன்டான, சிறந்த = நகராலங்காரங்களை யுடைத்தாயிருக்கிற , பெரு ம்பூதூ! = ஸ்ரீபெரும்பூதூரை அவதாஸ் தலமாகவுடைய, சீமானிளையாழ் வா = ஸ்ரீமானாய் இளையாழ்வாரென்று நிரூப த்தை யுடையரானவெம்பெ ருமானார், வந்தருளிய நாள் = வநதவதரித்தருளின திகம், திருவாதிரை நாளே - திருவாதிரைத் திருக்கூத்ரம். (இதுவுமொருளே ! "ஸ்ரீமாநாவிரபூத் பூமெள ராமாநுஜ திவாகர: என்னக்கடவதிறே.) ( 2 ) (வி-ம்.) விசேஷணத்தை இல்லை செய்வாரும், விசேஷ்யத்தை இல்லை செய்வாருமாய் இப்படி வி(X) பாகத்வயகுதிருஷ்டிகளாய்க் கொண்டு வேகார்த்தாபலாபம் பண்ணுகிறவர்களாசையாலே, வை திகதர்மம் தலைசாயும்படி வந்து கிட்டியிருக்கிறவாதியர்களான சங்க ராதிகளுடைய மதம் நாசத்தை யடையுமென்று நாலுவகைப்பட்ட வேதமானது அர்த்தபௌஷ்கல்யத்தை யுடைத்தா யபி)வ்ருத்த மாம் திவஸம்.
பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/58
Appearance