பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆர்த்திபிரபந்த வ்யாக்யானம். (க) கலியும் கெடுங்கண்டு கொள்மின்" என்று சொல்லுகிறபடி யே, க்ரூரமான கலியானது இவ்விடத்தி லினி நமக்கு ஸாம்ரா ஜ்யம்பண்ண பாக்யமன்றென்று, மிகவும் நிலைகுலைந்திருக்கப்பண்ண வற்றான திருக்கடித்ரம். கலியும், கலிகார்யமான குத்ருஷ்டிகளும் போகையாலே, "scooனா - விஸ்வம்பரா புண்யவதீ என் றும், (உ) தவந்தாரணிபெற்றது" என்றுஞ் சொல்லுகிறபடியே, பூமியானது, நம் தலைச்சுமைகழியுமென்று துக்கத்தைவிட்டு ப்ரகாசி யாநிற்கிறதிருநக்ஷத்ரம்; இனி பூமியிலுண்டானவர்ச்சஸ்தலங்களை யாத்ரிக்குமவர்களாகையாலே, திருமங்கைக்கு நிர்வாஹகரான திருமங்கையாழ்வார், பராங்குசாபி (24) தேயரான நம்மாழ்வார் முதலானவர்களுடைய ஸம்ருத்தி அங்குரிக்கும் திருநக்ஷத்ரம். அதுக்கு மேலே, பெருமாள் நித்யவாஸம் பண்ணுகிறகோ யில், (ங) "அருவிசெய்யா நிற்கும் மாமலை என்று சொல்லப்படுவ தான பெரிய திருமலை, மற்றுமுண்டான திவ்யதேசங்களும், ஸ்வ ஸ்வ ஸம்ருத்தியையடைவுதோமென்று, ஹர்ஷிக்கும் திருநக்ஷத்ரம். இதுக்கெல்லாமடியாய், (ச) அங்கயல்பாய்வயல் என்னுமாபோ லே, சிவந்தழகிய கயல்களையுடைத்தான வாவிகளாலே சூழப்பட் டிருக்கிற விளைவயல் களினாலே நித்யமாகவுண்டான நகரலங்காரம் களை யுடைத்தாயிருக்கிற, ஸ்ரீபெரும்பூதூரை அவதாரஸ்தலமாகவும் டையஸ்ரீ மானாப்,இளையாழ்வாரென்று நிரூபகத்தையுடையரான வெ ம்பெருமானார் ரவதரித்தருளின திவஸம் திருவாதிரை திருநாமத்ரம். இதுவுமொருநாளே!308 30 வகை 81. ஸ்ரீ மாநாவிரபூத்பூமெள் ராமாநுஜதிவாகரா என்னக்கடவதிறே.. தென்னரங்காபுரி மாமலைமற்று முவந்திடுநாள் என்கிறதுக்கு, தத்ரஸ்த்ரான ஜீலேஸ்வரர்கள் ஹர்ஷிப்பார்களென்றபடி; மன்றல் = பொருந்தாலும், நிலைப்பாடும். ஆறுதல் =சமித்தல். (ரு)"உன் நாம் மெல்லாம் என்றன் நாவினுள்ளே யல்லும் பகலும் மரும்படி நல்க" என்கிறபடியே, இவருக்கு தத்வாசகமான திருநாமங்கள் தான் அ நுபாவ்யங்களா யிருக்கையாலே, எதிராசனென்றும், இராமாநுச (5) தி.வாய்-ரு-2-க (2) இரா- நூ -சடு. (ங) திருவி- (ச) இரா-ந-க 04 . (டு) இரா- நூ - தனியன். 112) 8.