பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/597

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்வத்ரய வ்யாக்யானம். 187 சொல்லப்பட்ட வத்தனை ; குணங்களானவை நாறுவர்ஷம் கூடி னாலும் சொல்ல பாக்யங்களல்ல வென்றும், (நாடு) - தெவதே, வபாஷா வா தொஜா நாம8ெ நவா' என்று, என்னுடைய ப்ரா ஸாதமொழிந்தாலும், ஸ்வதஸ்ஸித்தமான ஜ்ஞாநமில்லாதபோது சொல்ல முடியாதென்றும், ருகூவைணவவஸ்வ காரொஹரேத நா லவத தாயே வ-வ-ஸாடிவிவ-வ-ஓயா ஜாயா ெொ வொதரொ தான் என்று, இப்படி பரவ்யூஹாதி பஞ்சப்ரகாரனான நான் அத பேதிக்கிற வாத்மாக்களுக்கு, பூர்வ பூர்வ ப்ரகாரங்களிற் காட்டில் உத்தரோத்தா ப்ரகாரத்தில் ஸௌலப்யத்தாலே ஸ்ரேஷ் ட்டனாயிருப்பேனென்றும், (கள்)ள) ெகாஜம தாமே - ஒ ெவா வா ) தரொதா? என்று, ஜகத்ஸ்வாமியான நான். ஸெள லப்பத்தாலே மேலே மேலே ஸலபனாயிருப்பனிறே! என்றும், (ருக அ) 'ஸவ - தி ஸாயிஷா பண ஸமஸ்ததே வியொன் 8 ெவா வாத நா நி க விடுஇ த மக வயாஸி தா' என்று, ஸர்வத்தையும் அதிசயிப்பதான ஷாட்குண்யரூபமானது - மந்த்ர பிம்பங்களிலே நிற்கும் ; மந்த்ரத்திலே வாச்யாத்மநா என்றும் நிற் கும்; பிம்பத்திலே க்ருபையாலே நிற்குமென்றும், இப்படி, அர்ச் சாவதாரத்தினுடைய குணாதிக்யம் விஷ்வக்ஸேநஸம்ஹிதையிலே ஸர்வேஸ்வரன் தன்னாலே யருளிச்செய்யப்பட்டதிறே. (என்) "சூஸாதெ ற ணராப்பிவது -ணவரீ வா ஹா த நாஜை ந நா வஸ் உலா மள 8 நிகெ த ெநஷவிக-கே 100ஜெஷ 7 ஜெ ஜா | சு அ-ஸவ -ஸஹிஷாவ கவராயீ நாவினா தமிதி வீணீ ஷெவJடியாவா வி வ த கரீனாஜலீல பவெல” என்று. அவ தாரங்களை யருளிச் செய்த வாந்தரத்திலே, அர்ச்சாவதாரவைபவத் தை, ஸங்க்ரஹேண ஒரு ஸ்லோகத்தாலே யருளிச்செய்தாரிறே! பட்டர். ஆக, ஈஸ்வரனுடைய ஸ்வரூபவைலக்ஷண்யத்தையும், அந்த ஸ்வரூபத்தையும் நிறம் பெறுத்தும் குண்வைலக்ஷண்யத்தையும் அக்குணங்களடியாக .அவன் பண்ணும் ஸ்ருஷ்ட்யாதி வ்பாபாசங்க ளையும், அப்படி காரணபூதனானவனுடைய ஸர்வ ஸமாஸ்ரயணீய Jஸ் 2. I