பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஸ்ரீமதே ராமாநுஜாயநம. ஜீயர் திருவடிகளேஸரணம். ஸ்ரீமதார்த்திபிரபந்த வியாக்யானம். அவ தாரிகை. ஸ்ரீபாபதியான ஸர்வேஸ்வரன் திருமாலடியார்களென்று ததேக நிரூபணியரான தன்னடியார்க்கு ஸ்வப்ராப்தியைப்பண்ணிக்கொடுப் பது ப்ராப்யருசியைப் பிறப்பிற்றாயிற்று. அந்த ப்ராப்யருசிதான்பர பக்தி பரஜ்ஞான பரமபக்திரூபையாயிறே பரிணமிப்பது. அப்படிப் பட்ட பக்தியையாயிற்று ஆழ்வாருக்குத் திருமேனியோடே உண் டாக்கி அங்கீகரித்தது. அத்தைப்பற்ற (க) "மயர்வற மதிநலமருளி னன்', (உ)"அவாவற்றுவீடுபெற்ற என்று மருளிச்செய்தார். அது தான் இவர் ஸம்பந்தமடியாக வெல்லாருக்கும் ப்ராப்திக்குமுன்னே ஸித்திக்கும்படியாயிருக்கும். தத்ஸித்யர்த்த்த மாக (ங) "$x) : லண்ணெல்-பகவத்பக்திமபிப்ரயச்சமே, (ச) "384 லே ooo கலr-பரபக்தியுக்தம்மாம்குருஷ்' என்றிறே, ஆசார்யர்கள் அர்த் தித்தருளிற்று. அப்படி, ஸ்வாபிலஷிதத்தை அர்த்தித்துப்பெற்று க்ருதார்த்தராய் (ரு) "கரைகண்டோர் என்று முக்தராய்ச்சொல் லப்படுகிற பராங்குபபாகாலாதிகளோடே ஒரு கோவையாகவெழுந் தருளியிருப்பாராய், பின்பும், ருசியுடையோரெல்லார்க்கும் ஆஸ்ர யணீயராகைக்காக, ஸ்வாவதாரஸ்தலாதிகளிலும் அர்ச்சாரூபியா யெழுந்தருளியிருக்கிற, எம்பெருமானார் திருவடிகளிலே, தம்மு டைய வாசார்யரான பிள்ளை யெப்படியெண்ணித் தம்மை அங்குத் தைக்கு அநந்யார்ஹராம்படி, அறவிலை செய்து கொடுத்து, தத்விஷய ப்ராவண்யத்தையும், ஜநிப்பித்தருளினாரோ? தாமுமப்படியே நிர வதிவ்யாமோஹத்தையுடையராய், (சு) ":55885-க்ருஷ்ண த்ருஷ்ணாதத்வம், என்றுமாபோலே, யதீந்த்ரப்ரவணர் என்று (5) தி. வாய்-க--ேக (2) தி-வாய்-50-40-கக (ங) ஸ்தோ -ரத்- (ச) Umணாத திக த்யம் (6) தி-வாய்.அ.கூ.50 (க) பராங்குலாஷ்டகம்