பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- ஆர்த்திபிரபந்த வ்யாக்யாநாவதாரிகை ததேகநிரூபணீயராம்படியான ஜீயரும், (க) 'பாலேபோல்சீரில் பழு த்தொழிந்தேன்" என்கிறபடியே (உ) 'நையும்மனமுன்குணங்களே. யுன்னி என்று அவருடைய கல்யாண குணங்களிலே பாய ஸ்வ பாவராய், அத்தீர்ாலே ப்ராப்தபோஷியாய், சரம்பர்வமான 3 பெரு மானார் திருவடிகளை (கூ)*மெய்கொள்ளக்காணவேணுமென்கிற வபி நிவேப்மாதிபாயத்தாலே மெய்வெளுத்து, தத்கார்யமான ப்ளாப்தி தரையை ப்ராப்தராய், இப்படி கரைபுரண்ட வாற்றாமையையுடை யராயிருக்கிற தாம், எம்பெருமானார் ப்ரஸாதத்தாலே, தமக்குப் பிறந்த பரமபக்தி தரையைப்பேசி அநுபவித்தருளுகிற முகத் தாலே, சரமபர்வநிஷ்டராய், எம்பெருமானார் திருவடிகளில், ப்ரா வண்யத்தை யுடையராயிருக்கும் சரமாதிசாரிகளெல்லார்க்கு மறு ஸந்தித்து உஜ்ஜீவிக்கும்படி, இப்ப்ரபந்தமுகேந அவற்றை வெளியிட் டருளுகிறார். (ச) "பத்தியெல்லாம் தங்கியதென்ன என்னும்படியிறே இவர் க்கு, *எதிராசன்சேவடி மேல் தான் பரம்பத்தித்தலையெடுத்தது. (ரு) "36:33 -டாரமாபதமாபந்நs, (கா) "முடிந்தவவா என்றும் சொல்லும்படியான, “பரமார்த்தியை ப்ராப்தராய், அந்த தசையைப் பேசினப்பாசுரமாகையாலே, "ஆர்த்தி என்றதுக்கு நிரூபக நாமமா யிருக்கிறது. ஆர்த்திதான் ஸம்ஸாரத்தி லடிக்கொதிப்பாலும், ப்ரா ப்தவிஷயா நுபவாலாபத்தாலும் பிறக்கும் தாயிறேபிருப்பது. அவை பிரண்டையுமாய்த்து, (எ)" முந்நீர் ஞாலத்திலும், (அ) அறுக்கும் வினையிலு மாழ்வாரருளிச்செய்தது. அத்தைப்பற்றவிறே வம்ப விழும்தாரான்"' , 'தேன்பயிலுந்தாரான் என்கிற தனியன்களுமுண் டாய்த்து.. அப்படியே இவர்க்கும், ஆகாரத்வயம் நடவாநின்றதே யாகிலும், அதில நுபவாலாபத்திலுண்டான வார்த்திபிறே, ப்ராசுர் 'யேண இப்ப்ரபந்தத்தில் நடந்து செல்லுகிறது. 'ப்ராப்தி தசையிலார் த்தியை முன்னிடும்' என்னச்கடவதிறே. இவர்தாம் ஸமகாலத்திற்போலே, ஆழ்வான் முதலானவளைத் து முதலிகளோடுங்கூடி தழுவி முழுசிப்பரிமாறி 'ராமா நுஜபதாம் (க.) பெரிய திருவருள் (2) இரா - நூ- கஉ (ங) தி-வாய்-கூ-அ.ச (ச) இரா- நூ - க0 அடி (6) வி - தர்ம-சுக-சஎ (சு) தி- வாய்-கு-க்-கக (எ) தி-வாய. * உ (அ) தி வாய - க - அ | பரமபக்தி