ளுவர்? ஆர்த்திபிரபந்த வ்யாக்யானம். லகில் = அந்த ப்ராப்ய பூமியான பரமபதத்தில், போக = செல்ல, ஆசை யில்லை = ப்ராவணயமுமில்லை, இந்த நமக்கு = இப்படி யபேக்ஷிதங்களா யிருக்கிற விரண்டிலும் அகவய மற்றிருக்கிற நமக்கு, எந்தை = தந்தையா கிய, எதிராசர் = ஏமபெருமானார், ஒப்பு = உபமானம், இல் = இல்லாத, (வைபவத்தையுடைய) திருகாடு = பரமபதத்தை, எப்படியேதான் = எந்த ப்ரகாரமாகத்தான், உகந்து = ஸகதோஷித்து, தருவா = உபகரித்தரு (சங) (வி-ம்.) (க) கொடுவுலகம்காட்டேல்' என்னும்படியான இந்த த்யாஜ்ய பூமியில் அடிக்கொதிப்பு அத்பல்பமுமில்லை. (உ) வானு லகந்தெளிந்தே என்றெய்துவது' என்னும்படியான அந்த ப்ராப்ய பூமியை ப்ராபிக்கவேணுமென்கிற ப்ராவண்யமுமில்லை. இப்படி யபேக்ஷிதங்களாயிருக்கிற விரண்டிலு மந்வயமற்றிருக்கிற நமக்கு ஐநகரான வெம்பெருமானார் அஸத்ருப்ப வைபவத்தை யுடைத்தான (ங) 'தெளிவிசும்பு திருநாடு என்கிற திருநாட்டை உகப்புடனே எப்படித்தானுபரிகரித்தருளுவர். (சங) (அ-கை) இந்த வுலகில் பொருந்தாமை யேதுமிலலை யந்தவு லகில் போகவாசையில்லை என்ற நுஸந்தித்தவர், நம்மளவிதுவாயி ருந்தது. இனி லெளகிகரளவென்னென்றெவர்களிடத்திலே கண் வைக்க . அவர்கள்படி சாலத்தண்ணிதாயிருந்தவாறே இப்படியிருப் பது இவர்கள் பாபங்களைச் செய்யுமபிரகார மென்றதுக்கு நொந் தருளிச்செய்கிறார். மாகாந்தநாரணனார் வைகும் வகையறிந்தோர்க் கேகாந்தமிலலை யிருளிலலை-மோகாந்தர் இவ்விடமேகாந்த மிருளென்று பயமற்றிருந்து செய்வர்கடாம் பாவத்திறம். மாகாநத = லஷ்மிகாந்தனான, நாரணனார் = ஸர்வேஸ்வரன், வைகு ம்வகை = (நாராயண தவ ப்ரயுக த ஸம்பந்தமடியாக ஸமஸ்தசேதநாசேத நங்களிலும் உள்ளும் புறம்பும்) வ்யாபித திருககிற, ப்ரகாரத்தை, அறிந் தோர்க்கு = அறிந்த ஜ்ஞா தாககளுக்கு, ஏகாந்தமில்லையிருளில்லை = தனிமை யில்லை, அந்த காரமிலலை, சுருதி "" நாராயண பரோஜ்யோதி: என்றும், "பகற்கண டேன் - காரணனை ககண்டேன்" என்றும், " அவனே யென்னு (4) தி-வாய - ச க எ. (உ) தி - மொ - க - _ அ. (க) தி- வாய - க - எ-ரு.
பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/74
Appearance