ஆர்த்திபிரபந்த வ்யாக்யானம். (வ் ம்) (க)திருமாலே நானு முனக்குப் பழவடியேன் என்கி றபடியே, அவன் பஸ்ரியாபதி நாராயணன். நாம் நாரமென்கிற இந்த வாத்யயநஸம்பந்தம் நிரூபிக்கில், மாஸ்ஸே இன்றாகவுண்டான தன்றே! அநாதியாய் வருகிறதன்றோ ? ஆயிருக்காவது நெடுங்காலம் ஸம்பந்தஜ்ஞாநமன்றிக்கே, அசித்ப்ராயமா யிழந்தன்றோ கிடந்தது. இப்போது தத்ஸம்பந்தத்தை யுணர்த்தின ஜ்ஞாநாதிகுணபரிபூர்ண னாயிருக்கிற வாசார்யனாலே யன்றோ நாமுஜ்ஜீவித்ததென்று, (சு) பெருமையும் நாணும் தவிர்ந்து பிதற்றுமின் என்கிறபடியே, லஜ்ஜாபிமாநங்களைவிட்டு ஸர்வகாலமும் ப்ரஸித்தமாக வநுஸந் தித்துக்கொண்டு போரு. (உ) இறையு முயிரும்" இத்யாதி. '1983 - ஆத்மநோஹ்ய திரீசஸ்ய" இத்யாதி. (சாரு) (அ-கை) கீழ் ஆசார்யனாலே யன்றோ நாமுய்ந்த தென்கிற த்தை விசேஷநிஷ்ட்டமாக்கி யருளிச் செய்கிறார். திருவாய்மொழிப்பிள்ளை தீவினையோந்தம்மைக் குருவாகி வந்துய்யக்கொண்டு - பொருவில் மதிகானளித்தருளும் வாழ்வன்றோ நெஞ்சே எதிராசர்க் காளானோடியாம். திருவாய்மொழிப்பிள்ளை = தொண்டர்க் கமுதுண்ணச் சொன்மாலை கள் சொன்னேன் என்கிறபடியே பூஸ்-ரரான ஸ்ரீவைஷ்ணவர்களுக்குப் போக்யமாக வவதரித்த திருவாய்மொழியிலே யவ காஹித்து, அதில் முப்த ரஸம், அர்த்கரஸம், பாவரஸ்மென்கிற விவற்றை யநுபவித்து, ததேக நிஷ்ட்டராய். தத்வ்ய திரிசு த ஸ்மாஸ்த்ரங்களை த்ருணவத்ப்ரதிபத்திபண்ணி யிருக்கையாலே, திருவாய்மொழியோட்டை ஸம்பக்கத்தையே தமக்குரிரு பகமாக வுடையராய், ஆழ்வார் திருவடிகளிலே ஸர்வவித கைங்கர்யமே யா வரதம் செய்துகொண்டு போராரிற்கிற திருவாய்மொழிப்பிள்ளை, தீவினை யோகதம்மை = க்ரூரகர்மாககளோமா யிருக்கிறநம்மை , குருவாகி = ஆசார்ய ராயவதரித்து, வாது - நாமிருந்தவிடம் தேடி வந்து, உய்யக்கொண்டு= உஜ்ஜீவிக்கும்படி பங்கீகரித்து, பொருவில்=ஸாஸ்த்ரஜ்ஞாநாதிகள் போ லன்றிக்கே - உபமாக ரஹிதமான , மதி = திருமந்திரத்தால் பிறக்கும் தான ஜ்ஞாநத்தை, தான் = தாம், அளித்தருளும் = உபகரித்தருளும், வாழ்வன்றோ = ஸம்பத்தினாலன்றோ? நெஞ்சே - மாஸ்ஸே! யாம் = நாம், எதிராசர்க்கு = எம்பெருமானார்க்கு, ஆளானோம்= அடிமையாயினோம். (சசு) (க) திருப்பல்லா - கக. (2) ஜ்ஞாஸா ரம.
பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/77
Appearance