பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எசு ஆர்த்திபிரபந்த வயாக்யானம். (வி-ம்.) (க) 'தொண்டர்க்கமுதுண்ணச்சொன்மாலைகள் சொ. ன்னேன் என்கிறபடி.யே பூஸுரரான ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு போ க்யமாக வவதரித்த திருவாய்மொழியிலேயவகாஹித்து, அதில ஸப் தாஸம், அர்த்தாஸம், பாவரஸம் என்கிற விவற்றை யறுபவித்து, ததேகநிஷ்டராய் தத்வ்யதிரிக்க UDா ஸத்ரங்களை த்ருண வத்ப்ரதிபத் திபண்ணியிருக்கையாலே, திருவாய்மொழியோட்டை ஸம்பந்தத் தையே தமக்கு நிரூபகமாகவுடையராய் ஆழ்வார் திருவடிகளிலே, ஸர்வவிதகைங்கர்யமே யநவரதஞ் செய்து கொண்டு போரா நிற்கிற திருவாய்மொழிப்பிள்ளை, (உ) ஒப்பிலாச தீவினையேனை யுய்யக்கொ ண்டு' என்னும்படிக்ரூரகர்மாக்களாயிருக்கிற நம்மை (ந) தேனார் கமலத்திருமாமகள் கொழுநன் தானே - குருவாகி" என்கிறபடியே, ஆசார்யராய்வதரித்து, நாமிருந்த விடாதேடி வந்துஜ்ஜீவிக்கும்படி யங்கீகரித்து ஸாஸ்த்ர ஜ்ஞாநாதிகள் போலன்றிக்கே, உபமாநாஹித மாய் திருமந்திரத்தால் பிறக்குமதானஜ்ஞாந்த்தை யுபகரித்தருளும் ஸம்பத்தன்றோ, மநஸ்ஸே! ப்ராப்கசேஷியான வெம்பெருமானார்க் கடிமையானோம் - நாம் ; பதத்ரயார்த்த நிஷ்டைதான் ததீயபர்யந்த மாயலெதிராதென்று கருத்து. (சசு) (அ-கை) எதிராசர் க்சாளானோம் யாம் என்ற ப்ரீத்புத்த தியாலே, கிழே (மாகாந்தநாரணனார் என்றும் "நா ராயணன் திரு மால்' என்றும் ப்ரஸ்து கமான நாராயண பாப்தததோடே விகல்பிக் கும்படியாய் அதில் சதுரையாயிருப்பதான ராமாநுஜனென்கிற திருநாமவைபவத்தை வெளியிட வேண்டி அத்தை வ்பதிரேகமுக த்தாலே வெளியிடுகிறார். கட்டளைக் கலித்துறை. இராமாநுசாயநமவென் றிரவும் பகலும் சிந்தித் திராமாநுசர்களிருப்பிடந் தன்னி விறைப்பொழுதும் இராமாநுசரவர்க்கெல்லா வடிமையுஞ் செய்யவெண்ணி இராமாநுசர் தம்மை மா நுசராக வென் கொலெண் ணுவதே. இராமாநுசாய= இராமாநுசர் பொருட்டு, நமவென்று-நம: என்று, இரவும் பகலும் = திவாராத்ரமும், சிந்தித்து = அநுஸந்தித்து, இரா = இ (க) தி-வாய்-கூ- க. (2) தி.வாய்-61 • 4- 4.. (ங) ... ேத 4 1 -