பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆர்த்திபிரபந்த வ்யாக்யானம். அக பரமேவ்யோமா" என்று சொல்லுகிற ஸ்ருதி ப்ரஸித்தியை யுடைத்தாயி ருப்பதான அந்தப் பரமபத்ததிலே, உமமை = நித்யஸம்ஸாரிகளான உங் களை, வைக்கும் = தெயரோடே யொரு கோவை யாக்கி வைப்பர், நீர் = நீங் கள், எதிராசரென்று = எதிராசாவென்று, சிநதியும் = மநஸ்ஸிலே சிந்தி யுங்கோள். (யத் கம அல்பமாய, பலம் அதிகமாயிருக்கும்). (0) (வி-ம்) திருநாமம் அநுஸந்திக்கைக்கு யோக்பமாயிருப்பதான ஸ்லாக்யமான காலத்தை வ்யர்த்தமே போக்கி, அஜ்ஞாநத்தாலே ஸம்ஸாரத்திலே பரிப்ரமிக்கிற பாபிகளாயுள்ளவர்களே! ஸர்வகால த்திலும் ஒருபடிப்படநின்று தபஸ்வஸிலே உத்ஸாஹிக்குமவர்களாயி ருக்கு மவர்களுக்கும் ப்ராபிக்கப்போகாமலிருப்பதாய், (க) (18க்க 68. க5 - 'ததரே பரமேவ்யோமந் என்று சொல்லு நிற ஸ்ரு கிப்ரஸித்தியையுடைத்தா யிருப்பதான வந்தப்பரமபதத்திலே, நித்ய ஸம்ஸாரிகளா ன வுங்களை யேற்றி நித்யபோடே ஒருகோ வையாக்கவைக்கும். அதுக்குடலாக கீழ்ச்சொன்னவைகள்தான் நேர்த்தி யென்னலாம்படி அதிலு மெளிதாயிருப்பதான வெம்பெ ருமானார் திருநாமத்தை, எதிராசனென்று நீங்கள் மாஸ்ஸிலே சிந் தியுங்கோள். நேர்த்தியல்பமாய், பலமதிகமாயிருக்கும். நேர்த்தி = யத்நம். (60) (அ-கை) இனிஸம்ஸாரிகளிழவைத்தான் சொல்ல வேணுமோ? உம்முடைய நிலை இருந்தபடியென்னென்று எம்பெருமானார்க்கு நினைவாக, அவர்களோ பாதி அநாதி காலமெல்லாம் வியர்த்தமே போ யிருக்க, அதினிழவின்றிக்கே யிருக்கிறவெனக்கு தேவருடைய க்ருபை யுண்டானபின்பு, ததலாபக்லேUTமுண்டாய்த்தென்று ஸ்வ லாபத்தைப்பேசியருளுகிறார். இழவு = அலாபக்லோம். என்றுௗனீச னுயிருமன்றேயுண் டிக்காலமெல்லாம் அன்றளவாகப்பழுதே கழிந்த திருவினையால் என்றிழவின்றி யிருக்கு மென்னெஞ்சமிரவுபகல் நின்றுதாபிக்கு மெதிராசா நீயருள்செய்தபின்னே . (க) என்றுளன் ஈசன் = (நானுன்னை யன்றி யிலேன் கண்டாய் நாரண னே நீ யென்னையன்றியிலை என்கிறபடியே, ஒழிக்கவொழியாத அவிநா (4) ல - நாரா, 112)