பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆர்த்திபிரபந்த வ்யாக்யானம். பாலஸம்பந்தம் நித்யமாக வுண்டாகையாலே) நியந்தாவான வீஸ்வரன் எப் படி எப்போதும் நித்யஸித்தனாயிருக்கிறானோ? (அப்படியே) உயிரும் = ஈஸி. தவ்யனானவாத் மாவும், அன்றேயுண்டு = அப்போதே உண்டாயிருககி றான், இக்காலமெல்லாம் = இவ்வநாதிகாலந்தொடங்கி, இன்றளவாக = இப்போ தளவாக, இருவினையால்=புண்யபாபரூபமான ப்ரபலகர்மத்தாலே, பழுதேகழிந்ததென்று = வ்யர்த்தமாகவே போயிற்றென்று, இழவின்றி யிருக்கும= இப்படி இழந்தநாளுக் கருதபியாமலிருக்கிற, என்னெஞ்சம் அடியேனுடைய மநஸ்ஸு, எதிராசா = எமபெருமானாரே! நீயருள்செயத பின்னே =தேவர் விசேஷகடாக்ஷம் பண ணியருளின பின்பு, இரவுபகல் = அல்லும் பகலும், நின்று = இதிலே யொருப்பட்டு நின்று, தபிக்கும் = பரிதபியாவிற்கும், (வி-ம்) (க) நானுன்னையன்றியிலேன் கண்டாய் நாரணனே நீ என்னையன்றியிலை என்கிறபடியே, ஒழிக்கவொழியாத வவிநாபா வஸம்பந்தம் நித்யமாகவுண்டாகையாலே, நியந்தானான ஈஸ்வரன், என்று துடங்கி ஸித்தனாயிருக்கும். அப்படியே, பிநவ்யனானவாத் மாவுமப்ருதக்வஸித்தவிசேஷணமாகையால, அன்றே யுண்டாயிருக் கும். இப்படி யன்று துடங்கி தேவர் விஷயீகாரம் பெற்ற வின்றள வாக வுண்டானவென்னுடைய ப்ரபலகர்மத்தாலே போஷலேஷிஸ ம்பந்தஜ்ஞாநகார்யமான கைங்கர்யத்துக்கு அடைக்க விந்த அநாதி காலமெல்லாம் வியர்த்தமே போயிற்றெனறு இழந்தநாளைக்கு அது தபியாமலிருக்கிற வென்னுடைய மநஸ்ஸ, தேவர் விபோஷகடா கூம்பண்ணியருளினபின்பு, திவாராக்ரவிபாக (PR) மற விதிலே யொருப்பட்டு நின்று பரிதபியாநிற்கும். இதென்ன ஸ்வபாவம். ஒரு க்ருபாப்ராபல்ய மிருந்தபடியே! இருவினை = புண்யபாபங்க ளாகவுமாம். (ருக) (அ-கை) அநுதாபாதிகளுண்டாகவே, எம்பெருமானாருக் காக, பெரியபெருமாள், '4: 35 36 352:- ஸ்ரீமாந் ஸமா ரூடபதங்கராஜா என்கிறபடியே எழுந்தருளி யபிமானித்தருளும் பேற்றின் கௌரவத்தை அநுஸந்தித்தருளுகிறார். கனககிரிமேல் கரியமுகில்போல் வினதைசிறுவன் மேற்கொண்டு - கனுவிடும்போது (4) ச-திருவ-.ெ